Posts

Showing posts with the label Manju Warrier

முதன் முறையாக டூபீஸ் நீச்சல் உடையில் கிறங்கடிக்கும் நடிகை மஞ்சு வாரியர்! ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

Image
நடிகை மஞ்சு வாரியர் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் முதன்முறையாக 2 பீஸ் நீச்சல் உடையில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மஞ்சு வாரியர், தனது திறமைக்கு பெயர் பெற்றவர். இதுவரை பல வெற்றி படங்களில் நடித்துள்ள அவர், இப்போது ஓடிடி தளத்திற்கு முழுமையாக நுழைந்துள்ளார். புதிய வெப் சீரிஸில் அவர் முதன்முறையாக இரு பீஸ் நீச்சல் உடையில் தோன்ற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்கான சம்பள விவரங்களும் வெளியாகியுள்ளன என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை பகிர்ந்து வருகின்றனர். “அம்மணியின் அழகை டூ பீஸ் நீச்சல் உடையில் ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்” என்பது போன்ற கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பல நடிகைகள் வெப் சீரிஸ்களில் கிளாமரான காட்சிகளில் நடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ள நிலையில், மஞ்சு வாரியரும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் சீரிஸ் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உள்ளிட...

அப்போவே நான் அதை பண்ணியிருக்கணும்.. என்னை வாழ விடுங்க.. நடிகை பாவனா கண்ணீர் பதிவு..

Image
கொச்சி, டிசம்பர் 20, 2025: 2017-ஆம் ஆண்டு மலையாள நடிகை ஒருவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் டிசம்பர் 8 அன்று தீர்ப்பளித்தது. இதில், குற்றம்சாட்டப்பட்ட பிரபல நடிகர் திலீப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் நிரபராதி என அறிவிக்கப்பட்டார். அதேநேரம், முதன்மை குற்றவாளி பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக பல நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர். திலீப்பின் முன்னாள் மனைவி நடிகை மஞ்சு வாரியர், "நீதி இன்னும் முழுமையடையவில்லை. குற்றத்தை திட்டமிட்டவர்கள் இன்னும் சுதந்திரமாக உள்ளனர்" எனக் கூறி ஏமாற்றம் தெரிவித்தார். நடிகை பார்வதி திருவோத்து "நீதி எது?" எனக் கேள்வி எழுப்பி, பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட நடிகை பாவனா (பாவனா மேனன்) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "நான் செய்த தவறு என...

“நிச்சயதார்த்த மோதிரத்தோடு.. உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல்..” விந்தணு மாதிரியால் வெளிவந்த கொடூரம்..

Image
சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தஸ்வந்த் விடுதலையான அதிர்ச்சி நீங்கவதற்க்குள்ளாகவே, இப்போது கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து இதன் சூத்திரதாரியாக இருந்து செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஒரு 15 வருஷத்துக்கு முன்பு, இதே பாதிக்கப்பட்ட நடிகையும் நடிகர் திலீபும் பிரண்ட்ஸ் மட்டும் இல்ல பிஸ்னஸ் பார்ட்னர்ஸ் என்றால் உங்களால் நம்ப முடியாது. தன்னுடைய 17 வயதில் மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான புகழை பெற்றவர் நடிகை மஞ்சுமாரியர். இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் திலீப். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார் மஞ்சு வாரியர். இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் நடிக்க கூடாது என்று தன்னுடைய கணவர் திலீப் கூறியதன் காரணமாக சினிமா மற்றும் மீடியா வெளிச்சத்தில் இருந்து மறைந்தார். நாட்கள் நகர்ந்தன. ஒருமுறை அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கேரளா திரை உலக பிரபலங்கள் சென்றனர். அப்போது திரையுலகத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்த நடிகர் திலீப் அந்த விழாவுக்கு அழைக்கப்...

கூட்ட நெரிசலில் சிக்கிய மஞ்சு வாரியர் - அத்து மீறிய ரசிகர்கள் - பகீர் வீடியோ!

Image
மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர், தனது நடிப்பு மற்றும் அன்பான புன்னகையால் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தவர். ஆனால், சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவில் அவருக்கு நேர்ந்த அசம்பாவிதம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிகழ்வில், கூட்ட நெரிசலில் சிக்கிய மஞ்சு வாரியரின் உடலை சிலர் தவறாகத் தொட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலாகி, பொது விவாதத்தைத் தூண்டியுள்ளது.  எரூர் எனும் ஊரில் நடந்த இந்த கடை திறப்பு விழாவில், ஏராளமான ரசிகர்கள் மஞ்சு வாரியரைப் பார்க்கத் திரண்டனர். அவர்களுடன் செல்ஃபி எடுத்து, அன்புடன் பழகிய மஞ்சு, காரில் புறப்பட முயன்றபோது, கூட்ட நெரிசல் காரணமாக அசௌகரியமான சூழலில் சிக்கினார்.  இதன்போது, சிலர் எல்லை மீறி நடந்ததாகக் கூறப்படும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இது குறித்து ஒரு எக்ஸ் பதிவு, “ரசிகர்களின் மோசமான நடவடிக்கை, எல்லை மீறிய அணுகுமுறை” என்று கடுமையாக விமர்சித்தது.  இந்தச் சம்பவம், பிரபலங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் பொது இடங்களில் ரசிகர்களின் நடத்தை குறித்து முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. மஞ்சு வாரியர...

இந்த வயசுலயும் இப்படியா..? - விருது விழாவில் அசுரன் பட நடிகை..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!

Image
  'அசுரன்' திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மலையாள நடிகை 'மஞ்சு வாரியர்' . இவர் நடித்த முதல் படமே, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.மஞ்சு வாரியர் தனது 17 வயதில் இருந்து நடித்து வருகிறார்.    இவர் தனது 20வது வயதிலேயே மலையாள நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திலீப்புக்கு வேறு நடிகையுடன் இருந்த தொடர்பு காரணமாக இருவரும் 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்து மீண்டும் பிஸி நடிகையாக நடித்து வருகிறார்.    மலையாளத்தில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர். அறிமுகமான காலகட்டத்தில் இருந்து மலையாள சினிமாவில் மட்டுமே நடித்துவரும் மஞ்சு வாரியருக்கு பலமுறை தமிழில் அழைப்புகள் வந்தும் அவர் அதை ஏற்கவில்லை என்றும் தமிழில் முதன்முறையாக தனுஷ் நடித்த அசுரன் படத்தில்தான் அவர் நடித்துள்ளார் என்றும் தான் ரசிகர்களுக்கு தெரியும்.    ஆனால் 2O வருடங்களுக்கு முன்பே தமிழில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி அந்தப்ப...

"நிஜமாவே 42 வயசா..? - செம்ம செக்ஸி..." - மின் விளக்கு வெளிச்சத்தில் அசர வைத்த "அசுரன்" மஞ்சு வாரியார்.!

Image
  மஞ்சு வாரியர் தற்போது இளம் நடிகைகளை விட பிஸியான நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அசுரன், பிரதி பூவன்கோழி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் லலிதம் சுந்தரம் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார்.    இதில் கதாநாயகனாக நடிப்பவர் இளம் நடிகர் சன்னி வெய்ன்.. இந்த படத்தை மஞ்சு வாரியாரின் தம்பி மது வாரியர் இயக்க உள்ளார் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக இந்த கதையை உருவாக்கியுள்ளாராம் மது வாரியார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் ஒரு தொழிலதிபராக நடிக்கிறாராம்.    இதுவரை அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் மஞ்சு வாரியர்.    இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் தனுஷின் மனைவியாக எதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் ...

"அசுரன்" பட நடிகை மஞ்சு வாரியரா இது..? - நம்பவே முடியலையே..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!

Image
  மலையாள சினிமாவில் கதைகள் தான் பெரும்பாலும் நாயகர்களாக இருக்கும். அந்த கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்க வைப்பார்கள். அது சின்ன ஹீரோ பெரிய ஹீரோ என்ற பாகுபாடு ஒரு சிலரைத் தவிர மற்ற யாரும் பார்ப்பதில்லை.    அதனால்தான் அங்கு சிறு படங்களும் வெற்றி அடைகின்றன. அப்படிப்பட்ட மலையாள தேசத்தின் ஒரு நடிகை சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால் அது மஞ்சு வாரியர் தான்.    பல வெற்றிப்படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தபோது நடிகர் திலீபை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஒத்துப் போகாமல் இருக்கவே பிரிந்துவிட்டனர்.    அதன்பின் கம்பக் கொடுத்து How old are you படத்தின் மூலம் மீண்டும் பல வெற்றிப் படங்களைத் தந்தார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் நாயகியாக நடித்து வரும் இவர் பல முன்னணி நடிகருடன் நடித்துள்ளார்.    அசுரன் படத்தின் மூலம் இவரை தமிழ் சினிமாவிற்கு கூட்டிக் கொண்டு வந்தனர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து மக்களிடம் பெரும் பாராட்டை பெற்றார்.      கம்பேக் குயின் இன்று கேரள மக்களால் அழைக்கப்படும் மஞ்சு...

"என்னா கும்மு... இந்த வயசுலயும் இப்படியா..?." - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

Image
அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மஞ்சுவாரியர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவரும் நடிகர் திலீப்பும் 1998-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.    பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். நடிகை காவ்யா மாதவனை திலீப் 2-வது திருமணம் செய்து கொண்டார். ஒரு மலையாள நடிகையை கூலிப்படையை ஏவி கடத்திய புகாரில் திலீப் கைதாகி 85 நாட்கள் சிறையில் இருந்து விட்டு தற்போது ஜாமீனில் வந்து இருக்கிறார்.    இந்த நிலையில் திலீப் சமீபத்தில் அளித்த பேட்டியில் “என்னை விவாகரத்து செய்து பிரிந்த மஞ்சு வாரியர் மீது கோபமோ, விரோதமோ இல்லை. அவருடன் இணைந்து நடிக்கவும் தயக்கம் இல்லை.    பொருத்தமான கதை அமைந்தால் மஞ்சுவாரியருடன் சேர்ந்து நடிப்பேன்” என்றார். இதற்கு மலையாள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மஞ்சு வாரியர் பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “திலீப் கனவில் வேண்டுமானால் என்னுடன் நடிக்கலாம்.    நிஜத்தில் அது நடக்கவே நடக்காது. திலீப்புடன் இணைந்து நான் நடி...

இந்த வயசுலயும் இப்படியா..? - இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்..! - குவியும் லைக்குகள்..!

Image
  கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை மஞ்சு வாரியர்.. இருந்தாலும் தமிழில் ஒரு நீண்ட தயக்கத்துக்கு பின்னர், கடந்த 2019ல் அசுரன் படம் மூலம் நுழைந்தவருக்கு அந்தப்படம் மூலம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.    இந்தநிலையில் முதன்முதலாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் மஞ்சு வாரியர். மலையாளத்தில் மம்முட்டியுடன் அவர் நடித்து இன்று(மார்ச் 11) வெளியாகியுள்ள 'தி பிரிஸ்ட்' பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இந்த தகவலை அவரே உறுதிப்படுத்தியும் உள்ளார்.    இந்தியில் அறிமுகமாகும் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் மஞ்சு வாரியார். அறிமுக இயக்குனர் கல்பேஷ் என்பவர் இந்தப்படத்தை இயக்க உள்ளார்.    வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.     மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் மஞ்சு வாரியர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அசுரன் படம்...

"என்னா கும்மு.. இந்த வயசுலயும் இப்படியா...?" - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அசுரன் பட நடிகை..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!

Image
அசுரன் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர் அங்கு முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.    தற்போது இவர் மலையாளத்தில் ஆர்.ஜெ. ஷான் என்ற புதுமுக இயக்குனர் படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இந்நிலையில் இப்படத்திற்கு தமிழ் நடிகரான விஜய் சேதுபதியை முக்கிய கதாப்பாத்திரத்திற்கு கேட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.    மேலும், இது எந்த அளவு உண்மை என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். நடிப்புக்கு பெயர் போன மஞ்சு நடிகர் திலீப்பை திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார்.ஒரு பெண் குழந்தைக்கு தாயான மஞ்சு மீண்டும் நடிக்க வந்ததில் மல்லுவுட் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.    அவரின் மார்க்கெட் சூப்பராக பிக்கப்பாகிவிட்டது. திலீப்பும், மஞ்சு வாரியரும் விவாகரத்து பெற நடிகை காவ்யா மாதவன் தான் முக்கிய காரணம் என்ற பேச்சு எழுந்தது. திலீப்புக்கும், கணவரை பிரிந்த காவ்யாவுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் தான் மஞ்சுவின் வாழ்க்கைக்கு வேட்டு வைத்தது என்று கூறப்பட்டது.      ஆனால், மஞ்சு ...

"ங்கொக்கா.. மக்கா.. அப்படி ஒரு க்யூட் டா..." - வைரலாகும் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியார் புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!

Image
  அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மஞ்சு வாரியர். மலையாள நடிகையான இவர் தற்போது மலையாளத்தில் நடித்துள்ள படம் காயாட்டம். இந்த படத்தில் மஞ்சு வாரியர் நாடு முழுதும் நடந்தே சுற்றித்திரியும் தேசாந்திரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.    அதற்கேற்றவாறு இந்தப்படத்தில் மஞ்சு வாரியருக்கும் விதவிதமான கெட்டப்புகள் இருக்கின்றதாம். அதில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் மஞ்சு வாரியாரின் போஸ்டர் ஒன்றை ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.    தேசியவிருது பெற்ற சனல்குமார் சசிதரன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மஞ்சு வாரியரும் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இணைந்துள்ளார்.      கடந்த ஆகஸ்ட் மாதம் மணாலியில் படப்பிடிப்பு நடந்தபோது, இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் அந்த பகுதி துண்டிக்கப்பட்டது. இதில், மஞ்சு வாரியார் உட்பட படகுழுவில் பலரும் சிக்கிக்கொண்டனர்.    அதன் பின் சில நாட்கள் கழித்து மஞ்சு வாரியார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது கு...

அசுரன் பட நடிகை மஞ்சு வாரியரா இது..? - நம்பவே முடியலையே..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

Image
நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் மலையாளத்தில் தனது முதல் படமான சக்சயம் என்னும் படம் மூலம் மலையாள மொழியில் அறிமுகமாகினார்.   மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள், நடிகை மஞ்சு வாரியரை. நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.   15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பைப் பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓட் ஆர் யூ? தமிழில், 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது.    இந்நிலையில், தமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை, அசுரன் மூலம் நிறைவேறியது.வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக அவர் நடித்திருந்தார்.      பச்சையம்மாள் என்ற அவர் கேரக்டர் இந்தப் படத்தில் பேசப்பட்டது. இதற்கிடையே அவர், மோகன்லாலின் மரைக்காயர் அரபிக்கடலின் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப் போயிருக்கிறது. விரைவில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.     இவரது அசுரன் படத்...

"என் வாழ்கையில் என் மீது ஆதிக்கம் செலுத்திய ஒரு ஆண் இவர் தான்.." - அசுரன் பட நடிகை ஒப்பன் டாக்..!

Image
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். தற்போது மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ள 'தி ப்ரீஸ்ட்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.    இதனைத் தொடர்ந்து 'மாராக்கர்', 'ஜாக் அண்ட் ஜில்', 'காயட்டம்', '9 எம்.எம்' உள்ளிட்ட பல்வேறு மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் மஞ்சு வாரியர். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' படத்தின் மூலம் அறிமுகமானார்.    பலரும் அவருடைய எதார்த்தமான நடிப்பைப் பாராட்டி இருந்தார்கள். தற்போது இந்தி திரையுலகிலும் அறிமுகமாகிறார் மஞ்சு வாரியர். மாதவன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அமெரிகி பண்டிட்'. புதுமுக இயக்குநர் கல்பேஷ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு போபாலில் நடைபெற்று வருகிறது.      இதில் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மஞ்சு வாரியர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.நாகர்கோவிலில் பிறந்திருந்தாலும், இத...

படு மோசமான காட்சியில் அசுரன் பட நடிகை..! - இவ்வளவு தத்ரூபமாக காட்டியிருக்க வேண்டாம்..! - தீயாய் பரவும் வீடியோ..!

Image
மலையாள முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மஞ்சு வாரியார், தொடர்ந்து சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான " ஹொவ் ஓல்ட் ஆர் யூ" படத்தின் தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்ட "36 வயதினிலே" படத்தில் தான் நடிகை ஜோதிகா, ரீ- என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கிய "அசுரன்" படத்தின் மூலம் தமிழில் மஞ்சு வாரியார் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானர். இதனால், இவருக்கு தொடர்ந்து அட வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் பிரபல நடிகையை காரில் கடத்தி சென்று சித்ரவதை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப்பின் முன்னாள் மனைவி ஆவார். திலிப் மற்றொரு நடிகையுடன் கள்ள உறவு கொண்டிருப்பதை மஞ்சு வாரியாரிடம் அந்த நடிகை கூறியதால் திலிப் அந்த நடிகையை கடத்தி சித்ரவதை செய்தார் என்று கூறப்படுகின்றது. இந்த வழக்கு இன்னும் நீதி மன்றத்தில் நிலுவையில் தான் உள்ளது. படங்களில் பிஸியாக நடி...

வித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.! - வைரலாகும் புகைப்படம்..!

Image
அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மஞ்சு வாரியர். மலையாள நடிகையான இவர் தற்போது மலையாளத்தில் நடித்துள்ள படம் காயாட்டம்.  இந்த படத்தில் மஞ்சு வாரியர் நாடு முழுதும் நடந்தே சுற்றித்திரியும் தேசாந்திரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கேற்றவாறு இந்தப்படத்தில் மஞ்சு வாரியருக்கும் விதவிதமான கெட்டப்புகள் இருக்கின்றதாம்.  அதில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் மஞ்சு வாரியாரின் போஸ்டர் ஒன்றை ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.  தேசியவிருது பெற்ற சனல்குமார் சசிதரன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மஞ்சு வாரியரும் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இணைந்துள்ளார்.  கடந்த ஆகஸ்ட் மாதம் மணாலியில் படப்பிடிப்பு நடந்தபோது, இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் அந்த பகுதி துண்டிக்கப்பட்டது. இதில், மஞ்சு வாரியார் உட்பட படகுழுவில் பலரும் சிக்கிக்கொண்டனர்.  அதன் பின் சில நாட்கள் கழித்து மஞ்சு வாரியார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிட...

"அசுரன்" பட ஹீரோயின் மஞ்சு வாரியாரின் தாரள மனசு..!

Image
மலையாள திரையுலகின் புகழ்பெற்ற நடிகையான மஞ்சு வாரியார் தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். தான் நடத்த முதல் படத்திலேயே தமிழ் திரையுலகில் தனக்கென முத்திரையை பதித்தார் அவர். அதனைத் தொடர்ந்து மலையாளப்படங்களில் நடித்துவருகிறார் மஞ்சு.  இந்நிலையில் ஜோபின் டி சாக்கோ இயக்கும், தி பிரைஸ்ட் என்ற மலையாள படத்தில், முதன் முறையாக மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார், மஞ்சுவாரியர். ஆனால் படத்தில் இருந்து மஞ்சு விலகியதாக ஒரு தகவல்பரவியது. ஆனால் அதற்கு மஞ்சு வாரியர் மறுப்பு தெரிவித்துள்ளார்.  அது உண்மையல்ல என்றும் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், ஏன் இப்படி தவறான தகவல் பரவுகிறது என புரியவில்லை என்று கூறியுள்ளார். மலையாள நடிகை மஞ்சு வாரியர். மலையாள நடிகைகளில் பார்வதி போல் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்.  இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்துள்ளது. இதனால், ஊரடங்கு பிறப்பித்திருக்கும் நிலையில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் குரல் கொடுக்கும் அமைப்புகள் இருக்கின்றன.  ஆனால், அன்றாடம் பணத்துக்கு பாடாத...

அசுரன் பட நடிகை மஞ்சு வாரியாரின் தாரள மனசு..!

Image
மலையாள நடிகை மஞ்சு வாரியர். மலையாள நடிகைகளில் பார்வதி போல் வித்தியாசமான சிந்தனை கொண்டவர். இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்துள்ளது.  இதனால், ஊரடங்கு பிறப்பித்திருக்கும் நிலையில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் குரல் கொடுக்கும் அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், அன்றாடம் பணத்துக்கு பாடாத பாடு படும் திருநங்கைகள் ஊரடங்கில் என்ன செய்ய முடியும். இவருகளுக்கு, உணவு வசதி செய்து தர யாரும் முன்வரவில்லை.  நடிகை மஞ்சு வாரியருக்கு இதுபற்றி தெரிந்ததும் அவர்களின் பசியைப் புரிந்து கொண்டு உணவுக்காக ரூ 35 ஆயிரம் வழங்கி உள்ளார். மஞ்சுவாரியர் நிதி அளித்த உதவியதற்குத் திருநங்கை அமைப்பினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். ஏற்கெனவே இவர் பெப்சி தொழிலாளர்களுக்காக 5 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலத்தின் மீது அசுரன் பட நடிகை பகீர் குற்றசாட்டு - இயக்குனரை கைது செய்த போலீஸ்..!

Image
தனுஷ் நடித்த அசுரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சு வாரியர். இவருக்கு இதற்க முன்பே பல தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வர சில காரணங்களால் தள்ளிப்போயுள்ளது.  இவர் மலையாள சினிமாவின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான V.A.ஸ்ரீகுமார் என்பவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.  அந்த புகாரில் அவர் கூறியுள்ளதாவது, சமூக வலைதளங்களில் தனது புகழுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வண்ணம் இயக்குனர் V.A.ஸ்ரீகுமார் ஏற்படுத்தி வருகிறார். மேலும், அவரால் தனது உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.  அந்த புகார் அடிப்படையில் திரிசூர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.