Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தொடைக்கு அடியில் கேமரா.. 42 வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா..? மிரள வைக்கும் கனிகா..!

Actress

தொடைக்கு அடியில் கேமரா.. 42 வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா..? மிரள வைக்கும் கனிகா..!

திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற பெயரைக் கொண்ட நடிகை கனிகா கன்னடா, மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றவர்.

இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர்.மேலும் மதுரையிலேயே பள்ளி படிப்பை முடித்த இவர் ராஜஸ்தானில் இருக்கும் பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் எந்திரவியல் படிப்பை படித்தவர்.

நடிகை கனிகா..

சிறுவயதிலிருந்தே நடிகை கனிகாவிற்கு நல்ல பாடும் திறன் இருந்ததால் பல போட்டிகளில் கலந்து கொண்டதோடு சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டதை அடுத்து திரைத்துறை வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

தொடைக்கு அடியில் கேமரா.. 42 வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா..? மிரள வைக்கும் கனிகா..!
அந்த வகையில் இவர் 2002-ஆம் ஆண்டு 5 ஸ்டார் என்ற தமிழ் படத்தில் ஈஸ்வரி கேரக்டரை பக்காவாக செய்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவரது அற்புத நடிப்பை பார்த்து பலரும் வியந்தன.

இதையும் படிங்க: நெருப்பு நடிகையை காருக்குள் வைத்து பந்தாடிய தண்ணி நடிகர்.. சிக்னலில் சிக்கலு..

--Advertisement--

திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் பின்னணி பாடகியாகவும், பின்னணி குரல் கொடுக்கக்கூடிய பன்முக திறமையைக் கொண்டிருந்த இவர் நடித்த பைவ் ஸ்டார் படத்தில் முக்கிய பாடலை பாடியிருக்கிறார். அத்தோடு சச்சின் படத்தில் ஜெனிலியாவிற்கும், அன்னியன் திரைப்படத்தில் சதாவிக்கும், சிவாஜி திரைப்படத்தில் ஸ்ரேயாவிற்கும் டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர்.

இவர் நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளி வந்த எதிரி, ஆட்டோகிராப் 2005-இல் டான்சர், 2006-இல் வரலாறு போன்ற படங்கள் இவர் பெயரை சொல்லக்கூடிய விதத்தில் இருந்தது. இதனை அடுத்து இவர் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார்.

42 வயதில் இப்படி கவர்ச்சியா?

தற்போது சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் இவர் இல்லத்தரசிகள் விரும்பக்கூடிய வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி அவர்கள் வீட்டு பெண்ணாகவே மாறிவிட்டார்.

தொடைக்கு அடியில் கேமரா.. 42 வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா..? மிரள வைக்கும் கனிகா..!
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய கனிகா தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிரண்டு போய் இருக்கிறார்கள். இதற்கு காரணம் 42 வயதில் எப்படி ஒரு கவர்ச்சியில் இவரை யாரும் நினைத்துக் கூறி பார்க்கவில்லை.

தொடைக்கு அடியில் கேமராவை வைத்து எடுத்தது போல இருக்க கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ரசனை மேலும் அதிகரித்து உள்ளது என்று சொல்லலாம்.

மேலும் எடுப்பாக முட்டிக்கொண்டு தெரியும் முன் அழகும், தொடை அழகும் பார்ப்பதற்கே மனதில் பல்வேறு விதமான ஆசைகளை தூண்டி விடக் கூடிய வகையில் இருப்பதால் தேக்கு மர தேகத்தின் கட்டழகு அப்படியே வெளிப்பட்டு உள்ளது என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

தொடைக்கு அடியில் கேமரா.. 42 வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா..? மிரள வைக்கும் கனிகா..!
மிரள வைக்கும் அழகிய தீ..

ஒவ்வொரு புகைப்படத்திலும் வித்தியாசமான கோணங்களில் அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும், கால்களை மேலே போட்டபடியும் தந்திருக்கும் போஸ்கள் ரசிகர்களின் சிந்தனையை வேறு பக்கம் திசை திருப்பி விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: கள்ள காதலுக்கு மியூசிக் போட வச்சு.. என்னோட வாழ்க்கையே காலி ஆகிடுச்சு.. புலம்பும் இயக்குனர்..

இன்னும் சில ரசிகர்களோ என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா? என்ற பாடல் வரிகளை பாடி மஜாவாக புகைப்படங்களை நண்பர்களுக்கும் ஷேர் செய்து அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படங்களை மாற்றிவிட்டார்கள்.

தொடைக்கு அடியில் கேமரா.. 42 வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா..? மிரள வைக்கும் கனிகா..!
மனதுக்குள் பல்வேறு ஆசைகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்று இருப்பதால் எதிர்நீச்சல் சீரியல் போல புதிய சீரியல் அல்லது திரைப்படங்களில் நடிப்பதற்கு உரிய வாய்ப்பு இவரை தேடி வரும் என்பதில் ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் கோடை வெயில் சுட்டெரிக்கும் வேளையில் இது போன்ற புகைப்படங்களை போட்டு எங்களை ஹாட்டாக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

Continue Reading
 

More in Actress

Trending Now

To Top