Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வெறியேத்தும் சிருஷ்டி டாங்கே சூடான ரசிகர்கள் வெளியான புகைப்படம்

தமிழில் முக்கிய நடிகையாக இருந்து தற்போது புது நடிகைகளின் வரவால் மார்க்கெட்டை இழந்த நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ள நடிகை சிருஷ்டி டாங்கே அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 2011 யுத்தம் செய் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு நடிகையாக அறிமுகமானவர்.

2014 ஆம் ஆண்டு வெளியான ஏப்ரல் ப*** என்ற தெலுங்கு திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தவர்  இவர். இந்த படம் தெலுங்கு திரை உலகில் முக்கியமான படமாக கருதப்படுகிறது இந்த படத்தின் வெற்றி இவருக்கும் அந்த படத்தின் கதாநாயகனுக்கும் திருப்பூ முனையாக அமைந்தது என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

 2011 யுத்தம் செய் என்ற மிஸ்கின் அவர்கள் இயக்கிய திரைப்படத்தில் கதாநாயகியாக இருந்தவர் சஷ்டி டாங்கே இந்த படத்தில் சேரன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மேகா என்ற திரைப்படத்தில் அஸ்வின் அவர்களின் கதாநாயகனாக நடிக்க சுஷ்டி தாங்கே அவர்கள் கதாநாயகியாக நடித்தார் இந்த படத்தின் ஒரு பாடல் தமிழ் திரையுலகத்தில் மிகப் பிரபலமான பாடலாகும்.

--Advertisement--

இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய அறிமுகத்தை அடைந்தார் இவர் இதன் மூலம் தமிழில் பல பட வாய்ப்புகள் இவருக்கு தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்தது. 2015 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் என்ற படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர் இந்த படத்தின் பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த தமிழ் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

2015 ஆம் ஆண்டுகளில் இவர் தொடர்ச்சியாக எனக்குள் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்தார் அதன் பின்பு நேருக்கு நேர் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்தார். அதன் பின்பு கற்றுக் குட்டி என்ற திரைப்படத்தில் இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக இருந்தது என்பதை குறிப்பிடத்தக்கது.

தமிழில் வெளியான ஒரு நொடியில் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர் அதன் பிறகு பார்வதிபுரம் என்ற திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தர்மதுரை என்ற விஜய் சேதுபதி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான ஸ்டெல்லா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் அதன் பின்பு அச்சமின்றி என்ற தமிழ் திரைப்படத்தில் மலருவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர்.

 

2017 ஆம் ஆண்டு சரவணன் இருக்க பயமேன் என்ற திரைப்படத்தில் பாத்திமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர். மேலும் இவர் தற்போது வெளியாக உள்ள சந்திரமுகி 2 என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top