ப்பா.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. பிக்பாஸ் அபிராமி உச்ச கட்ட கிளாமர்..!

ப்பா.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. பிக்பாஸ் அபிராமி உச்ச கட்ட கிளாமர்..!

விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆண்டுதோறும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் 15 முதல் 20 பேர் வரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு 100 நாட்களுக்கு மேல் தங்க அனுமதிக்கப்படுவர். அதில் திறமைசாலிகள் வீட்டுக்குள் இருக்க, வாரந்தோறும் தகுதியற்றவர்கள் வெளியேற்றப்படுவது தான் இந்த நிகழ்ச்சியில் மிக முக்கியமானது.

கடைசி வரை தாக்குப்பிடித்து இருப்பவர்களில் ஒருவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு 50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறார்.

கடந்த 2023ம் ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர் ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை, அதில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் பலருக்கும் பிக்பாஸ் என்ற பெயர் அவர்கள் பெயருடன் இணைந்து விடுகிறது.

ப்பா.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. பிக்பாஸ் அபிராமி உச்ச கட்ட கிளாமர்..!

அபிராமி

அந்த வகையில் பிக்பாஸ் அபிராமி என்றுதான் இவருக்கு அடையாளம் கிடைத்திருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் நடந்த பிக்பாஸ் சீசன் 3ல், அபிராமி ஒரு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.

ஆனால் அடிக்கடி அழுது அழுது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தார். அந்த சீசனில் நடிகை வனிதா விஜயகுமாரும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தார்.

இதையும் படியுங்கள்: நோ ட்ரெஸ்.. வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் புன்னகையரசி சினேகா..!

நோட்டா, நேர்கொண்ட பார்வை என 2 படங்களில் மட்டுமே நடித்துள்ள அபிராமி, மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர்.

நிறைய விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அந்த வெளிச்சம்தான் அவரை பிக்பாஸ் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தது.

ப்பா.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. பிக்பாஸ் அபிராமி உச்ச கட்ட கிளாமர்..!

மாடலிங் துறையில்…

மாடலிங் துறையில் இருந்த அபிராமி, மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றவர். நிறைய வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். 2016ம் ஆண்டில் கண்ட்ரோல் ஆல்ட் டிலேட் என்ற வெப் சீரியலில் நடித்த அவர், அடுத்து சன் டிவியில் ஸ்டார் வார்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தினார்.

இதையும் படியுங்கள்: தன்னுடைய வரலாற்றில் விஜய் தவற விட்ட ப்ளாக்பஸ்டர் வெற்றி படங்கள்..!

நேர்கொண்ட பார்வை…

காற்று வெளியிடை, விக்ரம் வேதா ஆகிய படங்களுக்கு ஆடிஷன் சென்ற அபிராமி நிராகரிக்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறகு, நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

கடந்த 2019ம் ஆண்டில் இரு துருவம் என்ற வெப் சீரிஸில் நடித்த அபிராமி, துருவ நட்சத்திரம் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

கிளுகிளுப்பான காட்சிகளில்…

இந்நிலையில், வெப் சீரிஸ் ஒன்றில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்துள்ள பிக்பாஸ் அபிராமியை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான் என்று புலம்பி வருகின்றனர்.

ப்பா.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. பிக்பாஸ் அபிராமி உச்ச கட்ட கிளாமர்..!