Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ரெட் ஹாட்..! – சிகப்பு உடையில்.. இளசுகளை தவிக்க விட்ட நடிகை அனுயா..!

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அனுயா பகவத்.

அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதற்கு முக்கியமான காரணம் பட வாய்ப்பு கூட உடல் எடை கூடி குண்டாக்கிப் போனார். இதனாலேயே இவருக்கு வாய்புகள் குறைந்து போனது.

தமிழில் சிவா மனசுல சக்தி திரைப்படத்துக்கு பிறகு மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை அனுயா.

தமிழில் விரல் விட்டு என்ன கூடிய படங்களில் தான் நடித்திருக்கிறார். ஹிந்தி சின்ன திரையில் தற்போது பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் புதிய டிவி சீரியல் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

--Advertisement--

[irp posts=”74824″ ]

தன்னை இணைய பக்கங்களில் பின் தொடரக்கூடிய ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

வயதாகி ஆன்ட்டி என்று கூறும் அளவுக்கு உடல் எடை கூடி போய் இருக்கிறார் அம்மணி. இவருக்கு வயது தற்போது 32 தான் ஆகிறது. ஆனால் பார்ப்பதற்கு 45 வயது பெண் போல் தோற்றமளிக்கிறார்.

இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது சிவப்பு நிற உடை அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Summary in English : Actress Anuya Bhagavath has recently been trending on social media with her new photos. She is seen wearing stunning outfits in the pictures, which have gone viral and garnered a lot of attention from her fans. Her fans are delighted to see her glowing in the latest pictures, making them even more popular on social media.

[irp posts=”74749″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top