ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு அற்புதமான இடத்தை பிடித்திருக்கும் பூனைக்கண் புவனேஸ்வரி பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் கவர்ச்சி வேடங்களிலும் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர்.

இதையும் படிங்க: “அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

இவர் பிரியமானவளே, ரிஷி, என்னவோ புடிச்சிருக்கு, குண்டக்க மண்டக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அது போல ஷங்கரின் இயக்கத்தில் வெளி வந்த பாய்ஸ் திரைப்படத்தில் இவர் நடிக்க ஒப்புக்கொண்ட விஷயத்தைப் பற்றி தற்போது கூறி இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பூனைக்கண் புவனேஸ்வரி..

பூனைக்கண் புவனேஸ்வரி நடித்த பெரும்பாலான படங்களிலும் விலைமாது வேடத்தில் வந்து கலக்கி இருப்பார். அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் விலை மாதுவாக நடித்திருப்பார்.


ஆரம்பத்தில் இந்த கதையை ஷங்கர் சொன்ன போது அதில் நடிக்க இவர் மறுத்து விட்டதாக கூறினார். இதனை அடுத்து சங்கர் சார் ஐந்து இளைஞர்கள் இந்த படத்தில் நடித்தாலும் அந்த காட்சியில் நடிக்கும் போது அந்த ஐந்து இளைஞர்களின் விரல்களில் ஒன்று கூட உங்கள் மீது படாது என்று கூறியதை அடுத்த தான் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததாக தற்போது உண்மையை உடைத்திருக்கிறார் புவனேஸ்வரி.

பாய்ஸ் படத்தில் ஐந்து பேருடன்..

ஐந்து இளைஞர்கள் செய்யக்கூடிய சேட்டைகளையும் அவர்கள் வயதில் பண்ணும் குறும்புகளைப் பற்றி மிகத் தெளிவான முறையில் விளக்கும் படம் தான் பாய்ஸ் இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் விலைமாது கேரக்டரில் புவனேஸ்வரி நடித்ததை அடுத்து இவருக்கு தெலுங்கு திரைப்படங்களில் அதிக அளவு வாய்ப்புகள் வந்து சேர்ந்ததாக கூறி இருக்கும் இவர் தமிழில் கடைசியாக தலைநகரம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதனால ஓகே சொன்னேன்..

மேலும் இந்த படத்தில் நடிப்பதற்கு ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய புவனேஸ்வரி ஷங்கர் சார் கொடுத்த உறுதியை அடுத்த தான் பாய்ஸ் படத்தில் நடித்ததாக கூறியிருக்கிறார். இல்லையென்றால் இந்த படத்திற்கு அவர் ஓகே சொல்லி இருக்க மாட்டார் என்ற விஷயத்தை கூறியதை அடுத்து எந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


இந்த படத்தை அடுத்து பல சீரியல்களில் வில்லியாக நடிக்க தொடங்கிய இவர் மீது பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் பல சிக்கல்களை சந்தித்து இருக்கிறார். இதனால் இவருக்கு மன உளைச்சல் அதிகமாகி விட்டதாகவும் கூறி இருக்கிறார்.

இவர் சீரியலில் குறிப்பாக சித்தி, சொர்க்கம், ராஜராஜேஸ்வரி, தெற்கத்திய பொண்ணு, சந்திரலேகா, ஒரு கை ஓசை, பாசமலர் போன்றவற்றில் வில்லியாக வந்து கலக்கியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது.


எனவே பூனைக்கண் புவனேஸ்வரி ஒரே நேரத்தில் ஐந்து பேருடன் இதற்காகத்தான் ஓகே சொன்னாரா.. என்று நக்கலாக ரசிகர்கள் அனைவரும் பேசி வருவதோடு இந்த ரகசியத்தை சொன்ன புவனேஸ்வரி மீண்டும் திரையுலகில் நடிக்க ஆரம்பித்தால் ரசிகர்கள் ஆதரவை தருவதாகவும் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பாருடா..! கோலி சோடா படத்தில் நடிச்ச சீதாவா இது..? பளபளன்னு மாறிட்டாங்களே.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..