ஓஹோ.. இந்த நடிகருடன் ரகசிய உறவில் விவாகரத்தான நடிகை.. கடுப்பில் காதலி நடிகை..

விவாகரத்தான நடிகை ஜாலியான படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்து தன் பக்கம் அந்த இளம் நடிகரை கவர்ந்து விட்டாராம் அந்த பிரபலமான விவாகரத்துக்கான நடிகை. அடிக்கடி தான் தங்கும் இடங்களுக்கு இளம் நடிகரை அழைத்து அவரை கவனித்த கவனிப்பில் நடிகையின் காலடியில் மயங்கி கிடக்கிறாராம் நடிகர்.

அவரை காதலித்து வரும் கிரிஞ்ச் நடிகையை உதறிவிட்டு தற்போது விவாகரத்தான நடிகையுடன் ஊர் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. யாருக்கும் தெரியாமல் நாம் சேர்ந்து வாழ்வோம் என்று காதலுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டு அவருடன் குடும்பமே நடத்தி வந்தார் கிரிஞ்ச் நடிகை.

ஆனா,ல் இடையில் ஒரே ஒரு படம் தான் தன்னுடைய வலையில் வெற்றிகரமான நடிகரை வீழ்த்தி இருக்கிறார் விவாகரத்தான நடிகை. திருமணம் செய்து கொண்டே மற்ற நடிகைகளை போல திருமண வாழ்க்கையில் ஐக்கியம் ஆகிவிடலாம் என்று ஆயிரம் கனவுகளுடன் காத்துக் கொண்டிருந்த கிரிஞ்ச் நடிகைக்கு இந்த நடிகை பார்த்த வேலை தெரிந்ததும் காதலை மீட்பதிலும் காதலனை காப்பாற்றுவதில் குறியாக இருக்கிறார்.

ஆனால், தன்னுடைய அனுபவம் என்ன என்பதை காட்டிக் கொண்டிருக்கிறார் விவாகரத்தான நடிகை. சமீப காலமாக, இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு இளமையாகவும் கவர்ச்சியாகவும் அந்த நடிகை வலம் வர காரணமே அவருடன் தற்போது இருக்கும் அந்த வெற்றிகரமான இளம் நடிகரின் புதிய உறவு தான் என்கிறார்கள்.

இதையும் படிங்க : அடங்***** இதெல்லாம் கடவுளுக்கே பொறுக்காது.. லெஜண்ட் ஹீரோயின் செஞ்ச வேலையை பாத்திங்களா…?

கணவரை புரிந்து வாழ்ந்து வரும் அந்த நடிகைக்கு இளம் நடிகரின் உறவு மிகவும் பிடித்து விட்டதாம். மேலும், இளம் நடிகரும் விவாகரத்தான நடிகையை ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போல பொத்தி பொத்தி பார்த்துக் கொள்கிறாராம்.

சமீபத்தில், வெளிநாடுகளுக்குச் சென்று இருந்த நடிகை டூ பீஸ் நீச்சல் உடையின் புகைபடங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களை எடுத்ததே வெற்றிகரமான இளம் நடிகர் தான் என்று கூறுகிறார்கள்.

இருவரும் மாறி மாறி தங்களை புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட மறுக்கின்றனர். இதே போலத்தான் கிரிஞ்ச் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தார் அந்த வெற்றிகரமான இளம் நடிகர்.

தற்பொழுது கிரிஞ்ச் நடிகையை ஓரம் தள்ளிவிட்டு விவாகரத்துக்கான நடிகை உடன் கூத்தடித்து வருகிறார். இந்த விஷயத்தை அறிந்த கிரிஞ்ச் நடிகை தன்னுடைய குழுவில் இருக்கக்கூடிய நபரின் மூலமே இந்த விஷயத்தை சோசியல் மீடியாவில் கொளுத்தி போட்டு இருக்கிறார் என்பதாக கூறுகிறார்கள்.

இதையும் படிங்க : உங்களோட இந்த உறுப்பை பார்க்க வேண்டும்.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. நிறைவேற்றிய பிரியாங்கா மோகன்…

மேலும், அந்த நடிகருக்கு விவாகரத்தான நடிகை மீது காதல் எல்லாம் கிடையாது வருடத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் நடிகைகளுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

என்ன விஷயம் என்று விசாரித்த போது.. என்னதான் திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்றாலும் குழந்தை பிறக்காத நடிகை.. இன்னும் கட்டுக்குலையாத அழகுடன் இருக்கும் அம்மணியின் அழகை அனுபவித்து விட்டு.. சீக்கிரமே கழட்டி விட்டு விட்டு வேறு நடிகை ரூட்டு போடுவார் என்று பதில் அனுப்புகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.