அடங்***** இதெல்லாம் கடவுளுக்கே பொறுக்காது.. லெஜண்ட் ஹீரோயின் செஞ்ச வேலையை பாத்திங்களா…?

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா செய்துள்ள வேலையை பார்த்து ரசிகர்கள் அடங்*****  இது கடவுளுக்கு பொறுக்காது என்று விளாசி வருகின்றனர்.

ஊர்வசி ரவுடேலா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். ஹிந்தி திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் புகழ் பெற்றார்.

2013ல் “Singh Saab the Great” திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமானார்.”Sanam Re”, “Great Grand Masti”, “Hate Story 4″ போன்ற படங்களில் நடித்தார்.”Virgin Bhanupriya” திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.”Black Rose” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க : கட்டாய கல்யாணம்.. 17 வருஷ காதல்.. ஹனிமூனில் போலீஸ்.. அருண் விஜய் மனைவி ஆர்த்தி யாரு தெரியுமா..?

அழகான தோற்றம், நல்ல நடன திறமை, ஃபேஷன் ஐகான், சமூக ஊடகங்களில் பிரபலம் என உலா வந்து கொண்டிருக்கிறார் அம்மணி. ரிஷப் பண்ட் குறித்து சர்ச்சையான விஷயத்தில் சிக்கினார். மேலும், “Nailed It!” என்ற இந்தி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

ஊர்வசி ரவுடேலா ஒரு புகழ்பெற்ற நடிகை மற்றும் மாடல் ஆவார். தன்னுடைய அழகு, திறமை மற்றும் சமூக ஊடக செல்வாக்கு மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தமிழில் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ஊர்வசி ரௌடேலா தற்போது கன்னடம் தெலுங்கு தமிழில் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய 30 ஆவது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய இவர் 24 கேரட் தங்கமூலம் பூசப்பட்ட கேக்கை பாடகர் யோ யோ ஹனி சிங் என்பவர் பரிசாக அளித்து இருக்கிறார். இதனுடைய மதிப்பு மூன்று கோடி என்கிறார்கள்.

இதையும் படிங்க : உங்களோட இந்த உறுப்பை பார்க்க வேண்டும்.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. நிறைவேற்றிய பிரியாங்கா மோகன்…

ஊர்வசி ரவுடேலா உலகிலேயே அழகான பெண் அதனால்தான் இந்த தங்க கேக்கை பிறந்தநாளுக்கு பரிசாக அளித்தேன் என்கிறார் யோ யோ ஹனி சிங்.

ஊர்வசி வெளியிட்ட பதிவானது,  எனது திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருக்கும் யோ யோ ஹனி சிங்குக்கு நன்றி என பதிவிற்றுக்கிறார்.

தங்க முலாம் பூசப்பட்ட மூன்று கோடி மதிப்பிலான கேக் வெட்டும் ஊர்வசியை பார்த்து ரசிகர்கள் அடங்****  இதெல்லாம் கடவுளுக்கே பொறுக்காது என புலம்பி வருகின்றனர்.