Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பால்கோவா தொடையை பளிச்சென காட்டி.. மூச்சு முட்ட வைத்த ஜனனி அய்யர்..!

நடிகை ஜனனி அய்யர், தனது பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடிய ஸ்டில்கள், தற்போது டிரெண்டிங் ஆக பரவி வருகிறது.

முன்னறிவான், பஹிரா, கருங்காப்பியம், வேழம், கூர்மன், தர்மபிரபு, அதே கண்கள், தெகிடி, அவன் இவன், விண்ணைத்தாண்டி வருவாயா, திருதிரு துறுதுறு உள்ளிட்ட படங்களில் ஜனனி  ஐயர் நடித்துள்ளார்.

இதில் அவன் இவன் படமும், தெகிடி படமும் ஜனனிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும் இவர், விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில், பெண் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற வகையில், இன்னும் பலதரப்பு மக்களிடத்திலும் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. நேற்று, இவர் தனது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார்.

நட்சத்திர ஓட்டல் ஒன்றில், தனது நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி இருக்கிறார்.
அங்கு நடந்த பிறந்த நாள் பார்ட்டியில், நண்பர்களுக்கு விருந்தளித்து இருக்கிறார். வண்ண வண்ண பலூன்கள் கட்டப்பட்ட பகுதிகளின் முன் நின்று, புகைப்படங்களுக்கு போஸ் தந்திருக்கிறார்.

பளபளக்கும் கவுன் அணிந்து அழகு ராணியாக காட்சிதரும் ஜனனி ஐயரின் புகைப்படங்களை பலரும் பார்த்து, ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.

--Advertisement--

Continue Reading
 

More in

Trending Now

To Top