Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

கிழவனுடன் திருமணம்.. பூஜை அறையில் நடந்த கொடுமை.. கனகாவை சீரழித்த பிரபல அரசியல் புள்ளி..!

தென் இந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை கனகா.

இவர் கிட்டத்தட்ட 80 காலகட்டத்தில் தொடங்கி 90ஸ் மற்றும் 2000ஸ் காலம் வரை பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

1989ல் வெளிவந்த இவர் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடித்ததில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகில் சேர்ந்த தமிழ் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

நடிகை கனகா:

இந்த படம் கனகாவிற்கு சிறந்த அறிமுக திரைப்படமாக அமைந்தது. இவரது இவர் தமிழ் தவிர்த்து மலையாளம் கன்னடம் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

--Advertisement--

இதையும் படியுங்கள்: இரவில் அந்த உணர்வு வந்தால் இதை பண்ணிடுவேன்.. கூச்சமின்றி கூறிய நடிகை சோனா..!

அது மட்டும் இன்றி ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக் ,மோகன்லால், மம்முட்டி ,ஜெயராம் இப்படி பல முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

இதனிடையே கனகா பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தபோது திடீரென கனகாவிற்கு திருமணமும் நடைபெற்றது.

ஆனால், அந்த திருமணம் கனகாவின் வாழ்க்கையை பாழாக்கி விட்டது. அவரது சொந்த வாழ்க்கையும் முழுக்க முழுக்க பாழாக்கி போட்டது.

சபிக்கப்பட்ட திருமண வாழ்க்கை:

கனகாவின் சினிமா கெரியரையும் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையும் திருப்பி போட்டது அந்த திருமண வாழ்க்கை தான்.

ஆம், நடிகை கனகாவின் தாயான பழம்பெரும் நடிகையான தேவிகா தெலுங்கு திரைப்படத்தின் பிரபல நடிகராக இருந்து வந்த என்டி ராமராவ் உடன் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அப்போது என்டி ராமராவுக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒரு தீவிர ஆசை இருந்துள்ளது. அதற்காக அவர் ஜோசியர் ஒருவரை சென்று முதலமைச்சராகலாமா என்பது பற்றி கேட்டதற்கு அந்த ஜோசியர் கேட்க,

உங்களுக்கு குறிப்பிட்ட நட்சத்திர ராசியை சேர்ந்த ஒரு கன்னிப் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் நிச்சயம் நீங்கள் முதலமைச்சர் ஆகலாம் என கூறி இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? பாவனா பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

அதனை முழுவதுமாக நம்பிய என்டி ராமராவ் இதனை தன்னுடன் நடித்த நடிகையான தேவிகாவிடம் கூறி இருக்கிறார்.

முதல் கணவர்:

அதற்கு உடனே தேவிகா இந்த நட்சத்திர ராசி உடையவர் என் பெண்தான் என் பெண் கன்னி பெண்ணாக இருக்கிறாள்.

நீங்கள் அவரை வேண்டுமானால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறி இருக்கிறார். அதன்படி என்டி ராமராவ் ரகசியமாக நடிகை கனகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆனால் திருமணம் மட்டும் தான் இவர்களுக்குள் நடந்துள்ளது மற்றபடி உடல் ரீதியாக எந்த ஒரு உறவும் வைத்துக்கொள்ளவில்லை.

திருமணத்திற்காக லட்ச கணக்கில் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பொய் திருமணம் நடிகை கனகாவிற்கு மனரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாம்.

அதன் பின்னர் நடிகை கனகா கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு இன்ஜினியர் முத்துக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஏமாற்றிய இரண்டாவது கணவர்:

ஆனால் அவர் சில வருடங்களில் கனகாவையே மாற்றிவிட்டு கலிபோர்னியாவிற்கு சென்றுவிட்டார். பின்னர் அதிலிருந்து மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டார்.

ஒரு முறை கனகாவின் வீட்டிற்கு பேட்டி எடுக்க சென்ற பத்திரிகையாளர்களிடம், எனக்கு ரகசியமாக திருமணம் நடந்தது உன்னை தான்.

ஆனால், என் கணவர் என்னை விட்டுவிட்டு ஏமாற்றி சென்று விட்டார் என கூறியிருக்கிறார். சரி உங்களது கணவரின் புகைப்படத்தை காட்டுங்கள் நான் போலீசில் புகார் கொடுத்து கண்டுபிடிக்கலாம் என கேட்டதற்கு,

அவருக்கு வாழ மனம் இல்லாமல் போய்விட்டார். அவரின் மீது புகார் கொடுத்து என்ன பயன் இருக்கிறது நான் அதைவிட தனியாக வாழ்ந்து விடுகிறேன் என கூறிவிட்டு தற்போது வரை தனிமையில் தான் வாழ்ந்த வருகிறார் நடிகை கனகா.

இதையும் படியுங்கள்:நிவேதா பெத்துராஜ்.. துபாய் வீடு.. கோடிகளில் செலவு.. அத்தனையும் உண்மை.. ஆதாரத்துடன் நிற்கும் பிரபலம்..!

கனகாவை சீரழித்த பிரபல அரசியல் புள்ளி:

தற்போது சரியான பராமரிப்புகள் இல்லாமல் பாழடைந்து போன வீட்டில் வசித்து வருகிறார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் கனகாவின் வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு என ஒரே ஒரு உதவியாளர் இருப்பதாகவும் தனக்கான வேலைகள் எல்லாமே அவரை செய்து கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ஏனெனில் சமீபத்திய பேட்டி ஒன்றில் குட்டி பத்மினி நடிகை கனகாவை பேட்டி எடுத்து இருக்கிறார். அந்த பேட்டி கூட இணையத்தில் வைரல் ஆக்கியது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top