Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு..” – உடலோடு ஒட்டிய உடையில் படம் காட்டும் மாளவிகா மோகனன்..!

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

Actress | நடிகைகள்

“உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு..” – உடலோடு ஒட்டிய உடையில் படம் காட்டும் மாளவிகா மோகனன்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். கதைப்படி மாளவிகா மோகனன் குழந்தையைக் காப்பாற்றுவது தான் ரஜினிகாந்தின் வேலை.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரியில் பேராசிரியையாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

அதன் பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்த படமான மாறன் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். Malavika Mohanan, மாளவிகா மோகனன்

தொடர்ந்து பட வாய்ப்புகளை உறுதிப்படுத்த தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

இந்நிலையில், இவர் தற்போது வெள்ளை நிறத்திலான உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

முன்னதாக மாறன் படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்திருந்தார் நடிகை மாளவிகா மோகனன் இடம் ரசிகர் ஒருவர் இந்த படுக்கை அறை காட்சியில் நடிக்க எவ்வளவு டேக் எடுத்தீர்கள் என்று மோசமான கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

இதனை பார்த்த மாளவிகா மோகனன் உங்கள் மண்டைக்குள் இருக்கும் மோசமான எண்ணம் தான் எனக்கு தெரிகின்றது வேறு எதுவும் உன்னுடைய கேள்வியில் எனக்கு தெரியவில்லை என்று நெத்தியடி பதில் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top