Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

முதன் முறையாக நீச்சல் உடையில் ரச்சிதா மகாலட்சுமி..! – ஏக்கத்துடன் பார்க்கும் இளசுகள்..! – ரசிகர்கள் ஷாக்..!

Rachitha Mahalakshmi, ரச்சிதா மகாலட்சுமி

Actress | நடிகைகள்

முதன் முறையாக நீச்சல் உடையில் ரச்சிதா மகாலட்சுமி..! – ஏக்கத்துடன் பார்க்கும் இளசுகள்..! – ரசிகர்கள் ஷாக்..!

சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது கன்னட படமொன்றில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இந்நிலையில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரச்சித்தா மகாலட்சுமி.

அந்த வெப்சீரிஸில் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. தமிழில் சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி.

Rachitha Mahalakshmi, ரச்சிதா மகாலட்சுமி

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடன் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rachitha Mahalakshmi, ரச்சிதா மகாலட்சுமி

இந்நிலையில் பிரபல இயக்குனர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளார் ரச்சிதா மகாலட்சுமி என்ற விஷயமும் தீயாக பரவி வருகின்றது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க படங்களில் கவனம் செலுத்தி வரும் காட்சிதான் மகாலட்சுமி தற்பொழுது நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் சொல்லி இருப்பது ரசிகர்களை உண்மையாகவே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Rachitha Mahalakshmi, ரச்சிதா மகாலட்சுமி

அதை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப பாங்காக நடித்து ஹிட் நடித்துக் கொண்டிருந்த நீங்கள் வெப்சீரிஸ்களில் நீச்சல் உடையில் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்து விட்டீர்களே.. என்று பலவிதமான கேள்விகளை எழுப்பி வந்தாலும் மறுபக்கம் ரட்சிதா மகாலட்சுமியின் அழகை நீச்சல் உடையில் கண்டு தரிசிக்க வேண்டும் என்ற ஆவலை ரசிகர்கள் பலரும் வெளிப்படுத்தி வருவதையும் பார்க்க முடிகிறது.

Rachitha Mahalakshmi, ரச்சிதா மகாலட்சுமி

நிலைமை இப்படியிருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் I can Do Both.. என்னால் இரண்டையும் செய்ய முடியும்.. என்ற ஒரு பாடலை பின்னணியில் ஒலிக்க விட்டு புடவை சகிதமாக இருக்கும் ஒரு புகைப்படத்தையும் அதேசமயம் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை காட்டி நிற்கும் ஒரு புகைப்படத்தையும் ஒப்பிட்டு என்னால் இரண்டையும் செய்ய முடியும் என்று கூறியுள்ளார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

Rachitha Mahalakshmi, ரச்சிதா மகாலட்சுமி

எது எப்படியோ அம்மணியின் அழகை நீச்சல் உடையில் விரைவில் தரிசிக்கலாம் என்பது மட்டும் நிதர்சனம்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top