Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இந்த வயசுலயும் இப்படியா..? சட்டையை மடித்து கட்டி.. பின்னழகு தூக்கி காட்டி சூடேற்றும் நடிகை சதா…!

sada

Actress | நடிகைகள்

இந்த வயசுலயும் இப்படியா..? சட்டையை மடித்து கட்டி.. பின்னழகு தூக்கி காட்டி சூடேற்றும் நடிகை சதா…!

கடந்த 1984ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்த நடிகை சதா ஜெயம் என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர் நடித்த முதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படத்தை நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா இயக்கியிருந்தார். இந்த படத்தில்தான் நடிகர் ஜெயம்ரவி அறிமுகமானார் இந்த படமே இவருக்கு ஜெயம் ரவி என்ற அடையாளத்தைக் கொடுத்தது.

sada

அதனை தொடர்ந்து நடிகை சதாவுக்கு தமிழில் மிகப் பெரிய மார்க்கெட் ஓபன் ஆனது. தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, நான் அவள் அது, உன்னாலே உன்னாலே, புலிவேஷம், எலி, டார்ச்லைட் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தார் நடிகை சதா.

தமிழை விட தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர் அறிமுகமானதும் தெலுங்கில்தான். தமிழில் வெளியான ஜெயம் திரைப்படம் தெலுங்கில் தான் முதலில் வெளியானது.

sada

இந்த படத்தின் ரீமேக் தான் தமிழில் வெளியான இந்த படத்திலும் ஹீரோயினாக நடித்து தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றார். 38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை சதா மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருவதாக தெரிகின்றது.

sada

ஹீரோயினாக இல்லாமல் துணை கதாபாத்திரங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறார் நடிகை சதா சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் இவர் தற்போது கிளுகிளுப்பான உடையணிந்து கொண்டு சட்டையைத் தூக்கி தன்னுடைய அழகை காட்டி ரசிகர்களை சூடு ஏற்றி உள்ளார்.

sada

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் வர்ணிப்புகள் உள்ளாகி வருகின்றது

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top