Actress | நடிகைகள்
தெரியலையா..? லைட் போட்டு காட்டுறேன் பாருங்க.. – அதை பளிச்சென காட்டி அலற விடும் VJ அஞ்சனா..!
பிரபல தொகுப்பாளனி அஞ்சனா ரங்கன் வெளிய இருக்க கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய அஞ்சன அரங்கன் அதன் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இடையில் பிரபல நடிகர் கயல் சந்திரனை பேட்டி எடுக்கும் பொழுது அவருடன் ஏற்பட்ட காதல் அவரையே திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு இட்டுச் சென்றது திருமணத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவா இயங்கி வரும் இவர் சமீப காலமாக இளம் ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவுக்கு படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை எட்டு தப்பாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மார்பு வரை ஏறிய டாப்ஸ் மற்றும் பேண்ட் செய்ததாக இருக்கும் இவர் தன்னுடைய இடுப்பிற்கு தனியாக லைட் போட்டு தன்னுடைய இடுப்பின் அழகையும் மிளிரவிட்டபடி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டதோ என்னவோ தெரியவில்லை அன்றாடம் அதனுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.
கயல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
