வெறும் முண்டா பனியன்.. ரஜினி ரீல் மகளின் பேக்கிரவுண்டை பார்த்து கிறுகிறுத்து போன ரசிகர்கள்..

வெறும் முண்டா பனியன்.. ரஜினி ரீல் மகளின் பேக்கிரவுண்டை பார்த்து கிறுகிறுத்து போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலிருந்தே மிகவும் போல்டான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை சாய் தன்ஷிகா.

இவர் முதன் முதலில் மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் அறியப்பட்டார். அந்த கதாபாத்திரம் அவ்வளவாக பேசப்படவில்லை.

இதையும் படியுங்கள்: பிக்பாஸ் கொடுத்த உற்சாகம்.. முதன் முறையாக நீச்சல் உடையில்.. வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி!

அதன் பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பேராண்மை படத்தில் பேராண்மை படத்தில் ஜெனிஃபர் என்ற கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகை சாய் தன்ஷிகா:

தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான் பரதேசி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இதில் அரவான் படமும் பரதேசி படத்திலும் அவரது ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றி படத்தில் நடித்திருந்தார்.

ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகளாக 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கபாலி திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார்.

அந்த படத்தில் டாம் பாய் லுக்கில் மிகவும் போல்டான பெண்ணாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

முண்டா பனியனில் முழு கவர்ச்சி:

அந்த படத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் அதிகரித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதனிடையே எப்போதும் சமூக வலைதளங்களிலும் சாய் தன்ஷிகா மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பார்.

இதையும் படியுங்கள்: ராஜா ராணி படத்தில் நஸ்ரியா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோயின் யாரு தெரியுமா..?

அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெறும் உள் பனியன் அணிந்து போஸ் கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படம் ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது.