Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அதிதி ஷங்கர்..! – ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

பிரபல இயக்குனரின் மகள் அதிதி ஷங்கர் ( Aditi Shankar ) இவருடைய உண்மையான பெயர் தேன்மொழி ஆகும். ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர் கல்லூரியில் படிக்கும் பொழுது படங்களில் நடிக்க வேண்டும் இன்னும் சொல்லப்போனால் பள்ளிக்காலத்திலேயே படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்திருக்கிறார்.

ஆனால் குழந்தை நட்சத்திரமாக ரசிகர் மத்தியில் பிரபலமாகிவிட்டால் ஹீரோயினாக இடம் பிடிப்பது என்பது அரிதான விஷயமாக மாறிவிடும் என்பதால் குழந்தை நட்சத்திரமாக இவரை நடிக்க வைக்க இவருடைய குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

Aditi Shankar

Aditi Shankar

கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான விவ மண் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமானார் நடிகை ஆதித்தே சங்கர் இவருடைய சுற்றித்தனமான பேச்சு மற்றும் பழைய காமெடிகள் ஆகியவை ரசிகர்கள் இவரை கிண்டல் செய்வதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

ஆனாலும் மறுபக்கம் அம்மணியின் அழகில் ஒருங்கிக் கிடக்கும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள் என்பது இவருடைய இணைய பக்கங்களை பார்க்கும் பொழுது தெரிகிறது. இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

--Advertisement--

Aditi Shankar

Aditi Shankar

மறுபக்கம், இன்னும் சற்று உடல் எடையை கூட்டினால் மிகவும் கவர்ச்சியாக காட்சியளிப்பீர்கள் என்று அட்வைஸ் செய்யும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள். என்ன செய்யப் போகிறார் அதிதி ஷங்கர் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கக்கூடிய நடிகை அதிதி சங்கர் அந்த படத்தில் முதன்முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. தன்னுடைய முதல் தெலுங்கு திரைப்படத்திலேயே நடிக்க சம்மதம் தெரிவித்த காரணம் என்ன என்று விசாரித்த பொழுது தற்பொழுது தெலுங்கு சினிமாவில் இளம் நடிகைகளுக்கான இடம் என்பது காலியாக இருக்கிறது.

Aditi Shankar

Aditi Shankar

சமீப காலமாக இளம் நடிகைகள் யாரும் அங்கே ரசிகர்களை தவறவில்லை நடிகை கீர்த்தி செட்டிக்கு பிறகு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இளம் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவில்லை.

எனவே இளம் நடிகைகளுக்கான பஞ்சம் அக்கட தேசத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது அந்த பஞ்சத்தை போக்க நடிகை அதிதி ஷங்கர் முடிவெடுத்திருக்கிறார் எனவும் அதனால் டூ பீஸ் உடையில் நடித்த சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

Aditi Shankar

Aditi Shankar

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் கூட இந்த தகவல் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஏக்க பெருமூச்சு விட வைத்துள்ளது.

Continue Reading
 

More in

Trending Now

To Top