Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Aishwarya Dutta

ஆத்தாடி.. என்ன உடம்பி.. – சைனிங் முன்னழகை பளிச்சென காட்டி.. சொக்க வைக்கும் ஐஸ்வர்யா தத்தா..!

நடிகை ஐஸ்வர்யா தாத்தா ( Aishwarya Dutta )  ‘பிக் பாஸ்’ எனும் விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் மக்கள் இடையே மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியானார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் நடிகைகளில் ஒருவராவார்.

இவர் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தன.

Image Source : instagram.com/aishwarya4547/

ஐஸ்வர்யா தாத்தா இவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னர் இவர் மாடலிங் துறையில் சிறப்பாக பணியாற்றி வந்தார். மேலும் மாடலிங் துறையில் அவ்வப்போது நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு அவார்டுகளையும் வாங்கியுள்ளார். மேலும் இவருக்கு திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானார். இந்த படம் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/aishwarya4547/

மேலும் பாயும் புலி, ஆறாது சினம் போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து முடித்தார் ஐஸ்வர்யா. இந்த நிலையில் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பிக் பாஸ் எனும் இதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு இந்த ஷோ மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார் இந்த சோவில் மக்களுக்கு இவரது கேரக்டர் சுத்தமாக பிடிக்கவில்லை,இருந்தாலும் நெகடிவ் இமேஜை வைத்துக்கொண்டு மக்களிடையே பிரபலமாகிவிட்டார்.

Image Source : instagram.com/aishwarya4547/

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா தாத்தா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்.எப்போதும் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். இந்த நிலையில் அவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது மேலும் இந்த மாதிரி புகைப்படங்களை பதிவிட்டு திரைப்படங்களில் தனக்கான வாய்ப்பை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா தாத்தா.

--Advertisement--

Image Source : instagram.com/aishwarya4547/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/aishwarya4547/
Continue Reading
 

More in

Trending Now

To Top