Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“வயசு பசங்க பாவம் செல்லம்.. விட்ரு..” – வெறும் ப்ரா.. கையை தூக்கி காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி..!

மலையாள பைங்கிளி யான ஐஸ்வர்யா லட்சுமி ஆரம்ப நாட்களில் மலையாள படங்களில் நடித்தவர். இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்திருந்தாலும் பெயர் சொல்லக்கூடிய அளவு இவர் ஜொலிக்கவில்லை.

 ஆனால் அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் வரலாற்று காவியத்தில் இவர் பூங்குழலி என்ற கேரக்டர் ரோலை மிகவும் அற்புதமான முறையில் செய்ததின் மூலம் பல பட வாய்ப்புகளை பெற்றிருப்பதோடு தமிழக ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.

 இப்போது ரசிகர்கள் விரும்பக்கூடிய நடிகைகளின் வரிசையில் ஒருவராக இருக்கக்கூடிய இவருக்கு தமிழில் பல பட வாய்ப்புகள் வந்துள்ளது. இதில் படு பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கிறார்.

 அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோவில் பச்சை நிறத்தில் குளோஸ் நெக் சுடிதாரை அணிந்து செமையாக காட்சியளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டிருக்கிறார்கள்.

[irp posts=”62128″ ]

--Advertisement--

 மேலும் இந்த சுடிதாரில் முன்னழகு மட்டும் அப்படியே தெரியும்படி உள்ளதால் ரசிகர்கள் அதைப் பார்த்து வருவதோடு இவரது போட்டோசுக்கு தேவையான லைக்களையும் போட்டு இருக்கிறார்கள்.

 படு சிம்பிளான உடையில் அதிக அளவு மேக்கப் இல்லாமல் இவர் அழகிய மேனியை அப்படியே காட்டியிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் இந்த போட்டோசை தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

 இவர் புன்னகை இருக்கும் போது இவருக்கு எதற்கு மற்ற நகைகள் என்று கேட்கக் கூடிய அளவுக்கு எந்தவித அணிகலன்களையும் அணியாமல் அழகு தேவதையாய் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு மேலும் பட தமிழ் பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று தெரிகிறது.

 விரசம் இல்லாத எந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகுகள் அனைவரும் இரவில் உறங்குவதற்கு முன் ஒரு முறை பார்த்தாலே போதும் என்பதை கமெண்டில் பதிவிட்டு வருகிறார்கள்.

 அதுமட்டுமல்லாமல் சில ரசிகர்கள் கட்டா குஸ்தியில் விழுந்தவன் இன்னும் அங்கே தான் கிடக்கிறேன் என்ற வார்த்தைகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

கட்டா குஸ்தி திரைப்படத்தில் இவரது நடிப்பு பாராட்டும்படி இருந்தது மேலும் சில ரசிகர்கள் இவர் பார்ப்பதற்கு பிரியங்கா சோப்ராவை போல இந்த புகைப்படத்தில் பிரதிபலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

[irp posts=”62469″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top