“அடேங்கப்பா.. மொரட்டு கட்ட..” – கட்டிலே செஞ்சு போடலாம் போல இருக்கே..! – ஐஸ்வர்யா ராஜேஷ் கிளுகிளு போஸ்..!

வெள்ளை தோல் கொண்ட நடிகைகள் மட்டுமே திரையுலகில் நிரந்தரமாக ஆட்சி செய்ய முடியும். பல விருதுகள் வாங்க முடியும் என்ற நிலையை தகர்த்து எறிந்த டஸ்கி ஸ்கின் அழகி ஐஸ்வர்யா ராஜேஷ் [Aishwarya Rajesh] இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

சினிமாவில் தனக்கு என்று ஓர் இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற போராட்டத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பதோடு சில திரை உலகை சார்ந்தவர்களையும் தன் பக்கம் ஈர்ப்பதற்காக இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடுகிறார் என்று தோன்றக்கூடிய வகையில் மேனி அழகை அப்படியே மெருகேற்றிக் காட்டக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Aishwarya Rajesh
Aishwarya Rajesh

இந்தப் புகைப்படத்தை பார்த்து அசந்து விட்ட ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படங்களை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் 2011 ஆம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

மேலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மாநாட மயிலாட நிகழ்ச்சிகள் பங்கு பெற்று வெற்றி பெற்றதோடு தனது அபார நடனத் திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.

Aishwarya Rajesh
Aishwarya Rajesh

மேலும் இவரது அற்புதமான நடிப்புத் திறனை உள்வாங்கிக் கொண்ட இயக்குனர்கள் எவருக்கு பட வாய்ப்புகளை தந்தனர். அந்த வகையில் இவர் ஆச்சரியங்கள், புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் பக்குவமாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவரது தந்தையும் தெலுங்கு படங்களில் ஐம்பதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்  இதனை அடுத்து இவர் காக்கா முட்டை படத்தில் நடித்ததற்காக இவருக்காக தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டது என கூறலாம்.

Aishwarya Rajesh
Aishwarya Rajesh

இந்த புகைப்படங்களை பார்க்கும்போது அவருக்கு இன்னும் பல புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும். அதிலும் மிகவும் சிறப்பான முறையில் இவரது நடிப்பு இருக்கும் என்பதை கூறி இருக்கிறார்கள்.

தற்போது வித்தியாசமான கதையம்சம் கொண்ட பெண்களுக்கு முக்கிய தரக்கூடிய ரோல்களை இவர் தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது ஹைலைட்டான விஷயம் என கூறலாம்.