Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ரகுவரனுக்கு NO சொன்ன நடிகை அமலா.. என்ன காரணம்ன்னு தெரிஞ்சா தூக்கிவாரிப்போடும்..!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வில்லன் நடிகராக ஒவ்வொரு படத்திற்கும் இவர் தவிர்க்க முடியாத வில்லனாக இவரது கால்ஷீட் கிடைக்குமா? என தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் காத்துக் கிடப்பார்கள் .

அந்த அளவுக்கு இவர் வில்லனாக இவர் நடித்தாலே அந்த படம் மெகா ஹிட் அடித்து விடும் என்று ஹீரோ ரேஞ்சுக்கு இவரை தூக்கி வைத்து கொண்டாடியது தமிழ் சினிமா.

தமிழ் சினிமாவை மிரட்டிய வில்லன்:

இவர் முதன் முதலில் ஹீரோவாகவும் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் நடித்த பெரும் பெற்றார் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: மர்ம மரணமடைந்த நடிகர் குணாலின் மனைவி குழந்தைகளை பார்த்துள்ளீர்களா..?

தமிழ், மலையாளம், இந்தி தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வந்தார்.

---- Advertisement ----

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தந்தை தொழில் செய்வதற்காக தமிழ்நாடு கோயம்பத்தூருக்கு வந்தார்கள்.

அப்போதுதான் நடிகர் ரகுவரன் ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து கூட்டுப் புழுக்கள், கைநாட்டு, மைக்கேல்ராஜா,

உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை.

குறிப்பாக வில்லனாக நடிக்க துவங்கிய சம்சாரம் அது மின்சாரம் அஞ்சலி போன்ற திரைப்படங்களில் அவரது குணச்சித்திர ரோல்கள் ஓரளவுக்கு பேசப்பட்டு மிகப்பெரிய அளவில் உயர்த்தியது.

மகுடம் சூட்டிய பாட்ஷா:

தொடர்ந்து அவர் பாட்ஷா, முதல்வன் ,ரட்சகன், முகவரி, உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இவரது நடிப்பை பார்த்து மிரண்டு போனது தமிழ் சினிமா.

இதையும் படியுங்கள்: தக்காளி.. வேற லெவலு.. தலைவர் 171 வில்லன் யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் புகழும் உச்சத்தில் இருந்தபோதே மிகப்பெரிய டாப் நடிகராக பேசப்பட்டு வந்த சமயத்தில் நடிகர் ரகுவரன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தனது உடல் சார்ந்த பல பிரச்சனைகளை சந்தித்தார்.

ஆம் இருக்கு குடி பழக்கம் அதிகமானதால் இவரது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு காலமானார். இவர் பிரபல நடிகையான ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் உள்ளனர். இதனிடையே ரோகிணியுடன் கருத்து வேறுபாடு காரணமாக ரகுவரன் அவரை பிரிந்து விட்டார்.

மனைவியுடன் விவாகரத்து:

ரோகினி தனது மகனுடன் தனிமையில் தான் வாழ்ந்து வந்தார். ரோகிணி திருமணம் செய்வதற்கு முன்னர் பிரபலமான நடிகையாக இருந்து வந்த அமலாவை ரகுவரன் காதலித்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது.

ஆம், அமலா – ரகுவரன் இருவரும் இணைந்து கூட்டு புழுக்கள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். அப்போது ரகுவரனுக்கு அமலா மீது அதீத காதல் ஏற்பட்டது.

வில்லன் நடிகர் என்பதால் தன் காதலை நேரடியாக அமலா விடமே சென்று கூறியிருக்கிறார். ஆனால், இதை சற்றும் எதிர்பார்க்காத அமலா உங்கள பாத்தாவே வில்லன் என்ற ஞாபகம் தான் எனக்கு வருது.

நடிகை அமலா மீது காதல்:

உங்க கூட எல்லாம் போய் குடும்பம் நடத்த முடியுமா? என்று முகத்தில் அடித்தார் போல் நேரடியாகவே சொல்லிவிட்டாராம்.

இதையும் படியுங்கள்: விவாகரத்தான தயாரிப்பாளருடன் திருமணம்.. மேடையில் நடிகை அஞ்சலி கொடுத்த பதிலை பாருங்க..!

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாராம் ரகுவரன். அதன் பின்னர் நடிகை அமலா தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்த அர்ஜானாவை காதலித்து இரண்டாம் தாரமாக அவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பலருக்கும் தெரிந்திடாத இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top