Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அம்ரிதா அய்யர்

கோலிகுண்டு சைஸ் தொப்புள்.. பாவாடையை இறக்கி விட்டு காட்டி.. அலற விடும் அம்ரிதா அய்யர்..!

நடிகை அம்ரிதா அய்யர் ( Amritha Aiyer ) இவர் தமிழ், மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் நடிகைகளில் ஒருவராக இவர் முதல் முதலாக ‘பிகில்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.

நடிகை அம்பிகா அய்யர் கர்நாடகவைச் சேர்ந்த பெங்களூரில் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பிறந்தார். மேலும் இவரது குழந்தை பருவத்திலேயே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஐயருக்கு நிறைய குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த படங்களின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பினை பெற்றிருந்தார்.

Image Source : instagram.com/amritha_aiyer/

இவர் ‘படை வீரன்’ என்னும் திரைப்படத்தில் பாடகர் விஜய் ஜேசுதாஸ் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தால் முதல் படமே வெற்றி படமாக அமைந்ததன் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு நடிகர் விஜய் ஆண்டனியுடன் ‘காளி’ எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இரண்டு பழங்களும் மாபெரும் வெற்றியானது தொடர்ந்து பிகில் எனும் திரைப்படத்தில் கால்பந்து ஆட்ட வீராங்கனை ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/amritha_aiyer/

இவர் மேலும் இவர் தமிழ் சினிமாவில் தற்சமயம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் 2022 ஆம் ஆண்டு ‘லிப்ட்’ எனும் திரைப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் வெற்றி படமாக அமைந்ததன் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. மேலும் 2022 ஆம் ஆண்டு ‘காபி வித் காதல்’ எனும் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்தப் படம் தமிழ்நாடு இளைஞர்களிடையே வெகுவாக கவர்ந்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

Image Source : instagram.com/amritha_aiyer/

இந்த நிலையில் அம்ரிதா ஐயர் சமூக வலைதளான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படுக்கவாசியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகை காட்டி ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

--Advertisement--

Image Source : instagram.com/amritha_aiyer/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top