அம்பானி திருமணத்தில் நடந்த கூத்துக்கள்.. Radhika Merchant மறுபக்கம்.. அதிர வைக்கும் தகவல்கள்..!

அம்பானி திருமணத்தில் நடந்த கூத்துக்கள்.. Radhika Merchant மறுபக்கம்.. அதிர வைக்கும் தகவல்கள்..!

நாட்டின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி பல மில்லியன் கோடி வருமானத்தை சம்பாதித்து வருகிறார்.

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்: மகன் நடிகருடன் கடல் தாண்டி உறவில் இருக்கும் 56 வயசு நடிகை.. எல்லாம் அதுக்கு தானாம்..

ஆனந்த் அம்பானி என்கோர் நிறுவனத்தின் உரிமையாளர் விரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டை பல வருடமாக காதலித்து வந்தார்.

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்:

 

--Advertisement--

இதனிடையே ஆனந்த் அம்பானிக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ராதிகா மெர்ச்சன்ட் உடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இத்திருமணத்தில் பல்வேறு பாலிவுட் திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். அடுத்ததாக திருமண ஏற்பாடுகள் ம்முரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா வீட்டில் நேர்ந்த மரணம்.. ரசிகர்கள் சோகம்..

ஆனந்த் அம்பானியின் திருமண விழா குஜராத்தின் ஜாம்நகரில் 3 நாட்கள் நடந்தது. இதற்காக மட்டும் முகேஷ் அம்பானி ரூபாய் 1,250 கோடி செல்வு செய்துள்ளாராம்.

திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியே இவ்வளவு பிரமாண்டமாக நடைபெற்றது என்றால் திருமணத்தை எப்படி நடத்த போகிறாரோ? என நெட்டிசன்கள் வியந்துள்ளனர்.

அம்பானி வீட்டிற்கு படையெடுக்கும் பணக்காரர்கள்:

 

இந்த திருமணத்தில் உலகின் பெரும் செல்வந்தர்களாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக்,வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான மார்க் சூகர்பெர்க் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இதையும் படியுங்கள்: அறிமுகமான முதலில் ஒரு நாளைக்கு 4 முறை இதை பண்ணனும்.. அனுபவம் பகிர்ந்த அனிதா சம்பத்..

அத்துடன் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் என விவிவிஐபிக்கள் பலரும் பங்கேற்றனர்.

இவர்களுடன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், சச்சின், டோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் என பெரும் பட்டாளமே படையெடுத்து வரவுள்ளது.

யார் இந்த மணப்பெண் ராதிகா மெர்ச்சண்ட்?

 

இந்நிலையில் ஆனந்த் அம்பானி திருமணம் செய்யவுள்ள மணப்பெண் Radhika Merchant குறித்த தங்கள் வெளியாகி வியக்க வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: அறிமுகமான முதலில் ஒரு நாளைக்கு 4 முறை இதை பண்ணனும்.. அனுபவம் பகிர்ந்த அனிதா சம்பத்..

அதாவது, அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணம் செய்து கொண்டிருக்கும் மணப்பெண் Radhika Merchant தொழிலதிபர் ஒருவரின் மகளாம்.

அம்பானி அளவுக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கக்கூடிய இவரின் மகள் தான் Radhika Merchant. இவர்களின் இரத்தத்தில் வியாபாரம் ஊறி கிடக்கிறது.

அதனால் தான் தன்னுடைய மகளுக்கு Radhika Merchant என்று வியாபாரி என்பதை பெயரின் பின்னாலேயே இணைத்து விட்டிருக்கிறார்.

அவருடைய தந்தை. தொழிலை எடுத்து நடத்துவதில் ஆனந்த் அம்பானியை விடவும் ராதிகா மெர்சண்டுக்கு அதிக திறமை இருக்கிறது.

பணம் கொடுத்து வரவழைக்கப்படும் பாலிவுட் பிரபலங்கள்:

 

பாலிவுட் நடிகர்கள் பலரும் பணம் கொடுத்து வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படி வந்த நடிகர்கள் அம்பானி வீடு திருமணத்தில் ஒரு வேலைக்காரர்கள் போல பயன்படுத்தப்பட்டார்கள் என்பது தான் உண்மை.

இதையும் படியுங்கள்: அறிமுகமான முதலில் ஒரு நாளைக்கு 4 முறை இதை பண்ணனும்.. அனுபவம் பகிர்ந்த அனிதா சம்பத்..

குறிப்பாக அமெரிக்காவிலிருந்து வந்திருந்த பாப் பாடகி ரிஹானாவிற்கு இந்திய மதிப்பில் சுமார் 60 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டிருக்கிறது.

இதெல்லாம் என்ன கூத்து..? இந்த அறுபது கோடியை அவர்கள் என்னென்ன செய்திருக்கலாம்.. ஆனால்.. இப்படி அயல்நாட்டில் கொண்டு போய் கொட்டுகிறார்களே.

அந்த பணமெல்லாம் யாரிடம் சம்பாதித்தது.. இந்தியர்களிடம் இருந்துதானே.. என கேள்வி எழுப்பி இருக்கிறார் பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.