Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“மொரட்டு கட்ட…” – மாராப்பை விலக்கி.. மல்லாக்க படுத்தபடி சூடேற்றும் மல்லு ப்யூட்டி அனுபமா..!

மலையாளத் திரைப்பட நடிகையான அனுபமா பரமேஸ்வரன் மலையாளம் படங்களில் மெகா ஹிட் அடித்த பிரேமம் என்ற திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து கேரள மக்கள் மட்டுமல்லாமல் தமிழ் மக்களின்  ஆதரவையும் அதிக அளவு பெற்றவர்.

தனது முதல் படத்திலேயே அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக இவருக்கு தென்னிந்திய மொழிகளில் நடிக்கக் கூடிய வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது. இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

 தமிழ் திரை உலகில் இவர் கொடி என்ற படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்ததின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவருக்கு தெலுங்கு படங்கள் வந்து சேர தெலுங்கு பக்கம் சென்று சில படங்களில் நடித்திருக்கிறார்.

[irp posts=”62128″ ]

 தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் வராத நிலையில் அக்கட தேசத்தில் மார்க்கெட் உயர்ந்ததின் காரணமாக அங்கு செட்டிலாகி படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் கவர்ச்சி வலையில் அனைவரையும் கட்டி இழுத்தார்.

--Advertisement--

 சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் கவர்ச்சிக்கு குறை வைக்காமல் எப்போதும் கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிடா விருந்து வைப்பார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஸ்லீங்லெஸ் ஜாக்கெட்டில் க்யூட்டான போஸ்சை கொடுத்து ரசிகர்களை சீண்டி விட்டார். இதைப் பார்த்து ஏக்கத்தில் தவிர்த்து வரும் இளசுகள் அனைத்தும் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வருவதோடு இரவு தூக்கத்தை இழந்து விட்டு ஒருவேளை உணவு உண்ண முடியவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

 மேலும் இந்த புகைப்படத்தில் இவரது சிரிப்புக்கு எதை வேண்டுமானாலும் ஈடாக கொடுக்கலாம். மல்லாக்கப் படுத்தபடி இவர் அத்தனையும் காட்டி இருக்கிறார்.இதில் மேனி அழகு பக்காவாக ஒவ்வொரு ஸ்டில்லிலும் இருப்பதால் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி இதுவுள்ளது.

 மேலும் ஒரு போட்டோவில் முன்னழகு அப்படியே தெரியும் வண்ணம் அத்தனையும் காட்டியிருக்கும் இவரது இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகளை கேட்காமலேயே ரசிகர்கள் குவித்து விட்டார்கள்.

இதனால் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணத்தை தூண்டும் வகையில் இந்த புகைப்படம் உள்ளது. எனவே அனைவரும் இதைத் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

[irp posts=”62469″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top