Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நிஜமாவே 47 வயசா..? – இளம் நடிகைகளை தூக்கி அடிக்கும் நடிகை ஆஷா சரத்..!

ஆஷா சரத் ப்ரெசென்ட்  மிகச்சிறந்த மலையாள நடிகையாக திகழ்கிறார். இவருக்கும் வயது அதிகமாக இருந்தாலும் என்றுமே எவர்கிரீன் நடிகையாக தான் ரசிகர்களின் கண்களுக்கு காட்சியளிக்கிறார்.

 மலையாள படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஒரு மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர் என்பதால் இவரது கட்டழகு மேனியை கட்டுக்குழையாமல் அப்படியே வைத்திருக்கிறார்.

 இவர் நடிப்பதோடு நின்று விடாமல் ரியாடிட்டி ஷோக்களின் நடுவராக பணிபுரிந்து இருக்கிறார். தமிழில் இவர் பாபநாசம் என்ற திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் ஒரு இணைந்து நடித்து தனது அபார நடிப்புத் திறனை தமிழ் மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினார்.

 முதல் படத்தில் இவருக்கு ஆன்ட்டி ஹீரோயினியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தாலும் இவருக்கு இந்த படம் பெயர் சொல்லும்படி அமைந்தது. இந்த படத்தின் ரீமேக் ஆன மலையாள படத்தில் இவர்தான் வில்லி கேரக்டரை செய்து பெரும்பாலான ரசிகர்களின் உள்ளத்தில் குடி புகுந்தார்.

 இவரின் நடிப்பின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த கமலஹாசன் இவருக்கு தனது படமான தூங்காவனம் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்த அந்த பட வாய்ப்பையும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்ட இவர் அன்பளிப்பு படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு அம்மா கதாபாத்திரத்தையும் செய்திருந்தார்.

--Advertisement--

[irp posts=”62128″ ]

 பல விருதுகளைப் பெற்றிருக்கக் கூடிய இவர் ஃபிலிம் பேர் விருது மட்டுமல்லாமல் விகடன், சைமா விருதுகள் என அடுக்கிக்கொண்டு போகும் அளவுக்கு தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கான விருதுகளை பெற்றிருக்கிறார்.

மேலும் சிறந்த பரதநாட்டிய கலைஞரான இவர் குச்சிப்புடி, கதகளி ஆகியவற்றை ஆட நடனப் பயிற்சியை பெற்றிருக்கிறா.ர் சமூக வலைத்தளத்தில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய நீல நிற புடவையைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியந்து விட்டார்கள்.

 46 வயதாகும் நபர் என்றால் யாரும் நம்பவே முடியாத அளவிற்கு இவர் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருவதால் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

[irp posts=”62469″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top