Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Athulya Ravi

“அழகிய லைலா போல..” – பாவாடையை பறக்க விட்டு.. பால் தொடையை காட்டும் அதுல்யா ரவி..!

நடிகை அதுல்யா ரவி ( Athulya Ravi ) ‘காதல் கண் கட்டுதே’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது வசீகரமான முகபாவனையாளும் கவர்ச்சிகரமான பேச்சினாலும் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

நடிகை அதுல்யா ரவி இவர் 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தார். இவர் குழந்தை பருவத்திலேயே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு மாணவியாக திகழ்ந்தார். மேலும் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளிலும் கல்லூரி நிகழ்ச்சிகளிலும் நிறைய நாடகங்களில் பங்கேற்று பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.

Image Source : instagram.com/athulyaofficial/

இந்த நிலையில் தனது கல்லூரி படிப்பை முடித்த பின்பு நிறைய குடும்பங்களில் நடிக்க தொடங்கினார். அதுல்யா ரவி பிறகு ‘காதல் கண் கட்டுதே’ எனும் திரைப்படத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பிறகு 2018 ஆம் ஆண்டு ‘ஏமாளி’ எனும் திரைப்படத்தில் படு கவர்ச்சியாக உடை அணிந்து இளைஞர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். அதுவரை பொத்தி பொத்தி வைத்திருந்த தேனு இப்போ ஓபன் காட்டுது பாரு என சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.

Image Source : instagram.com/athulyaofficial/

இந்த படத்திற்கு பிறகு நிறைய ரசிகர் பட்டாளங்களை உருவாக்கிய அத்துல்யா ரவி அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன. நாகேஷ் திரையரங்கம் ,சுட்டுப் பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி நாடோடிகள் 2 ,என் பெயர் ஆனந்தன், முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம், எண்ணித்துணிக ,கடாவர் போன்ற அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வந்திருந்தார் அதுல்யா.

--Advertisement--

Image Source : instagram.com/athulyaofficial/

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு மீட்டர் எனும் தெலுங்கு படத்திலும் முதல் முதலாக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாகியுள்ள நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அத்துல்யா ரவி சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். மேலும் இந்த புகைப்படங்கள் உச்சகட்ட கவர்ச்சியில் தனது உடல் அங்கங்களை காட்டி இளைஞர்களை தூங்கவிடாமல் செய்கிறார். இப்படியான போட்டோக்களை பதிவிடுவதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பையும் அதிகரித்து கொண்டே இருக்கிறார் அதுல்யா.

Image Source : instagram.com/athulyaofficial/

மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top