Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பெரிய அதிகாரியின் வேட்டைக்கு இறையான பிரபல நடிகை.. ஹோட்டலில் விடிய விடிய விருந்து..

Tamil Cinema News

பெரிய அதிகாரியின் வேட்டைக்கு இரையான பிரபல நடிகை.. ஹோட்டலில் விடிய விடிய விருந்து..

நடிகைகளை வேட்டையாடுவதற்கு என்றே ஒரு சிலர் இருக்கின்றனர். அவர்களது அதிகாரம், பதவி, பணபலம் ஆகியவற்றை பயன்படுத்தி ஆசை காட்டியோ, மிரட்டியோ, பணத்தாலோ அந்த நடிகைகளை அடைந்து விடுகின்றனர்.

இது பல ஆண்டுகளாக வெளியே தெரியாமல் திரைமறைவு காய் மறைவாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. சினிமா துறையில் இருக்கும் பெண்களுக்கு இயக்குனர்கள், உடன் நடிக்கும் நடிகர்களால் மட்டுமே பாலியல் தொல்லை என்பது இல்லை.

நடிகைகள் மீது ஆசை

வெளியில் இருக்கும் பெரிய அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், அரசுத்துறை அதிகாரிகளும் இதுபோன்ற முக்கிய முன்னணி நடிகைகள் மீது ஆசைப்படுவது உண்டு.

அதற்கேற்ப அவர்களின் தேவையறிந்த அந்த நடிகைகளை தங்களது வலைக்குள் கொண்டு வந்து விடுவர். அவர்களது பண பலம், பதவி, மக்கள் செல்வாக்கு ஆகியவற்றை மீறி, அவர்களது ஆசைக்கு இணங்காமல் தவிர்க்க முடியாது என்ற நிலையில், சில முன்னணி நடிகைகள் இப்படி அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு விருந்தாவது அடிக்கடி நடக்கதான் செய்கிறது.

--Advertisement--

லட்டு மூக்கழகி

குறிப்பாக, புதுநெல்லு புதுநாத்து நாயகி, லட்டு மூக்கழகி என்று வர்ணிக்கப்பட்ட அந்த நடிகை 20 ஆண்டுகளுக்கு, ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரின் கண்ட்ரோலில் இருந்திருக்கிறார்.

தனியாக பங்களா வீடு கொடுத்து, நடிகையை அங்கு தங்க வைத்து ஏகப்பட்ட வசதிகளை செய்துக்கொடுத்த அந்த அமைச்சர் தினமும் இரவு சென்று நடிகையுடன் தங்கிவிட்டு அவரது வீட்டுக்கு சென்று விடுவாராம்.

பூ நடிகை

அதே போல், பல ஆண்டுகளுக்கு முன் பூ நடிகை முதலில் ஒரு கட்சியில் சேர்ந்த போது, கட்சியின் பல முக்கிய பெரிய நிர்வாகிகள், ஆளாளுக்கு தேதி வாரியாக ரூம் போட்டு நடிகையுடன் குத்தாட்டம் போட்டிருக்கின்றனர்.

தேர்தல் பிரசாரத்துக்கு வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வரும் நடிகை, வாடி வதங்கி வருவாராம். ஆளாளுக்கு பிய்த்து பிய்த்து முகர்ந்து பார்த்த விளைவுதான் அது. ஆனால் இப்போது அந்த நடிகை பூ கட்சியில்தான் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

கண்ணழகி

சமீபத்தில் தனது கணவரை இழந்த அந்த கண்ணழகி நடிகையை, இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருக்கும் அந்த முக்கிய கட்சி தலைவர், வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று 2 மாதங்கள், 3 மாதங்கள் குடும்பம் நடத்தி விட்டு திருப்பி அனுப்பியிருக்கிறார்.

வெளிநாட்டில் ஷூட்டிங் என்று சொல்லிவிட்டு, அந்த அரசியல்வாதியின் அரவணைப்பில் சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு வந்தவர்தான் அவர். ஆனால் இது திருமணத்துக்கு முன் 1990களில் நடந்த சம்பவம்

இதையும் படியுங்கள்: அட கடவுளே.. எப்படி இருந்த மனுஷன்.. லோகேஷ் குடும்பத்தில் கும்மி அடிச்சுவிட்ட ஸ்ருதிஹாசன் கமல்..

அடுத்த நாயகி வரும்வரை…

சினிமா நடிகைகளுக்கு திரைத்துறை சார்ந்தவர்களுடன்தான் தொடர்பு என்று இல்லை. முக்கிய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலருடனும் நட்பு இருக்கிறது. ஏனெனில் சினிமாவில் காலம் தள்ள முடியாமல் போய்விட்டால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பிறகு இவர்களது ஆதரவில், அரவணைப்பில் வாழ்ந்துவிடும் வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கிறது.

சினிமாவில் நடிக்கும் ஹீரோக்களை நம்பினால், அடுத்த நாயகி வரும் வரைதான் இவர்களை கவனிப்பார்கள். புதிதாக அடுத்த நாயகி வந்துவிட்டால் முதல் நாயகியை மறந்து விடுவார்கள். கழண்டு கொள்வார்கள். இதெல்லாம் சினிமாவில் சகஜமப்பா என்றுதான் கவுண்டமணி பாணியில் சொல்ல வேண்டும்.

மஞ்சள் நடிகை

ஹிந்தி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மஞ்சள் நடிகை கோக்குமாக்கான தொழிலில் ஈடுபட்டிருந்த போது கையும் களவுமாக சிக்கிய நிலையில், அந்த நடிகை மீது கண் வைத்திருந்த பெரிய அதிகாரி ஒருவர் சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நம்ம குடும்பத்துக்கு இந்த சாவகாசம் வேணாம்பா.. கார்த்தி செஞ்ச வேலையை பாத்தீங்களா..?

விடிய விடிய விருந்து

இந்த வில்லங்கமான, விவகாரமான விஷயத்தில் இருந்து தப்பித்தால் போதும் என்று, மும்பை ஹோட்டலில் விடிய விடிய அந்த பெரிய அதிகாரிக்கு விருந்து வைத்து அனுப்பியுள்ளார் மஞ்சள் நடிகை.

இந்த நடிகை தமிழில் சில திரைப்படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு மட்டும் ஆட்டம் போட்டு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top