Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

BiggBoss Julie

என்னமா இது..? – ஸ்லீவ்லெஸ் உடையில் பதற வைக்கும் பிக்பாஸ் ஜூலி..! – வைரல் பிக்ஸ்..!

விஜய் டிவியில் பிரபலமான சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் பிக் பாஸ் பிரபலம் ஜூலி ( BiggBoss Julie ) நடிக்க இருப்பதாக தகவல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பார்க்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிக் பாஸ் ஜூலி.

BiggBoss Julie

அதற்கு முன்பே ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மத்திய மாநில அரசுகள் மற்றும் அரசியல் தலைவர்களை கலாய்க்கும் விதமாக இவர் போட்ட கோஷங்கள் இவரை தமிழ்நாடு முழுதும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது.

இன்னும் சொல்லப்போனால் வீர தமிழச்சி என இனையவாசிகளை கொண்டாடினார்கள் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை சுக்கு சுக்காக நொறுக்கி கொண்டார் நடிகை ஜூலி என்பது குறிப்பிடத்தக்கது.

BiggBoss Julie

பிக் பாஸ் வீட்டில் ஒரு செய்த சேட்டைகளுக்கான பலனை இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். தற்பொழுது திரைப்படங்கள் சீரியல்கள் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவ்வாறு விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் மற்றும் இணைய பக்கங்களில் கவர்ச்சியான அதிரிபுதிரியான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

--Advertisement--

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததைவிட தற்போது உடல் எடை கூடி பொசு பொசுவனாக இருக்கும் இவர் ஸ்லீவிலாஸ் உடைகளில் தன்னுடைய அங்கு அழகுகள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

BiggBoss Julie

அந்த வகையில், தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கும் பிக் பாஸ் ஜூலி தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறார் என்பதை இவர் வெளியிடக்கூடிய கிளாமரான புகைப்படங்களை பார்க்கும்போது தெரியவருகிறது.

இடையில் தன்னுடைய காதலன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் என்றும் தன்னுடைய பணத்தை அபகரித்துக் கொண்டு தன்னுடைய பணத்தின் மூலம் பல்வேறு சொகுசு பொருட்களை வாங்கிக் கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டார் என்று புகார் கொடுத்திருந்தார் பிக் பாஸ் ஜூலி.

BiggBoss Julie

அதன்பிறகு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தவறும் பொழுதும் ஜூலி தான் இருக்கிறது என்றும் ஆனாலும் கூட ஜூலியிடம் வாங்கிய அனைத்து பொருட்களையும் அவருடைய காதலும் திரும்பி கொடுத்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியன.

இப்படி தன்னுடைய வாழ்க்கை சுற்றி சர்ச்சை வட்டத்தை கொண்டிருக்கும் பிக் பாஸ் ஜூலி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

Continue Reading
 

More in

Trending Now

To Top