Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“டீசர்ட் ஒரு இன்ச் மேலே போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்…” – ஷாலு ஷம்மு உச்ச கட்ட கவர்ச்சி..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகையாக வலம் வந்த ஷாலு ஷம்மு, சமீப காலமாக கவர்ச்சி குளத்தில் குதித்துள்ளார். 

 

சமூக வலைதளங்களில் தனது கிக்கேற்றும் புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து கொடுத்து வருகிறார். 

 

--Advertisement--

கோலிவுட்டில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்களின் மூலமாக ரசிகர்களிடம் பிரபலமானவர் ஷாலு ஷம்மு. 

 

எப்பொழுதும் தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் கவர்ச்சியாக தன்னுடைய நடன இயக்குனரூடன் சேர்ந்து நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் படுமோசமாக திட்டு வாங்குவார்.

 

கடந்த ஆண்டு ஜீ தமிழ் டிவியில் வெளியான ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷாலு ஷம்மு, தனது மோசமான புகைப்படத்தை திரையில் காட்டியதும், டென்ஷனாகி நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவது போல செம டிராமா செய்தார். 

 

 

பின்னர், இது ஜஸ்ட் பிரான்க் தான் என்றும், தன்னை இதை விட பல யூடியூபர்கள் கலாய்த்து வருகின்றனர் என்பதையும் பெருமையாக கூறினார். 

 

 

மேலும் பல போட்டோஷூட் களை நடத்தியும் அந்த புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு நெட்டிசன்களை கிறங்கடிப்பர். அந்த வகையில் தற்போது அவர் குட்டியான டீ சர்ட் அணிந்து கவர்ச்சி காட்டி ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் ரசிகர்களை பித்து பிடிக்க வைத்துள்ளார். 

 

இதனை பார்த்த ரசிகர்கள் டீசர்ட் ஒரு இன்ச் மேலே போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும் என்று கலாய்த்து வருகிறார்கள்.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Trending Now

To Top