Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“இது தொடை இல்ல..செதுக்கி வச்ச தேக்கு..” – உடையை தூக்கி முழு தொடையும் காட்டி உஷ்ணத்தை கிளப்பிய ஸ்ரேயா..!

 

8 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‛மை பாஸ்’. திலீப், மம்தா மோகன்தாஸ் நடித்திருந்தனர். இந்தப் படத்தை தற்போது சண்டக்காரி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார் ஆர்.மாதேஷ். 

 

திலீப் கேரக்டரில் விமலும், மம்தா மோகன்தாஸ் கேரக்டரில் ஸ்ரேயாவும் நடித்து வருகிறார்கள். படத்தின் கதை லண்டனில் நடப்பதால் முழு படப்பிடிப்பும் அங்கு நடந்து வருகிறது. ஸ்ரேயா ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் அதிகாரியாக நடிக்கிறார். 

--Advertisement--

 

ஸ்ரேயாவின் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளராக நடிக்கிறார் விமல். இந்தப்படத்திற்காக லண்டனில் பிசியான ஏரியாவான வாட்போர்டு ஏரியாவில் மிகப்பெரிய நடன அரங்கு அமைக்கப்பட்டு, நடன காட்சி படமாக்கப்பட்டது. லண்டன் நடன அழகிகளுடன் கவர்ச்சி நடனம் ஆடினார் ஸ்ரேயா. 

 

200 துணை நடிகர்கள் பங்கேற்க, 100 நடன கலைஞர்களுடன், விமல், சத்யன், புன்னகை பூ கீதா, என நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டு நடனமாடினர். படத்திற்கு ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரீஷ் இசை அமைக்கிறார். ஜெயபாலன் தயாரிக்கிறார். 

 

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். 

 

 

ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. 

 

மார்கெட் இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இந்தநிலையில், இந்த வருடத்தில் முதன் முறையாக தொடை தெரியும்படி படு சூடான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார் ஸ்ரேயா. 

இதனை பார்த்த ரசிகர்கள், “இது தொடை இல்ல..செதுக்கி வச்ச தேக்கு..” என வர்ணித்துவ ருகிறார்கள்.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Trending Now

To Top