“இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..” – உச்ச கட்ட கவர்ச்சி உடையில் “கபாலி” ராதிகா ஆப்தே..!

‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 

 

சினிமா வாய்ப்பு தேடும் நடிகைகளுக்கு பல இயக்குனர்களிடம் தொல்லைகள் இருப்பதாகவும் ராதிகா ஆப்தே கூறினார். இந்தி படங்களில் அரைகுறை உடையில், ராதிகா ஆப்தே ஒன்றுமே இன்றி மோசமாகவும் நடித்து வருகிறார். 

 

--Advertisement--

2015-ஆம் ஆண்டில் ராதிகா ஆப்தே அனுராக் கஷ்யப் இயக்கிய மேட்லி குறும்படத்தில் ஒன்றும் அணியாமல் நடித்த புகைப்படம் இணையத்தில் கசிந்து சமூக வலைதளங்களில் வைரலானது. 

 

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

திருமணமாகிவிட்டால் இழுத்துப் போர்த்திக் கொண்டு தான் இருக்க வேண்டும்
என்பதில் ராதிகாவுக்கு உடன்பாடு இல்லை. அதனால் தனது படுகவர்ச்சி
புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.