Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

சீரியலில் புடவை சுத்திகிட்டு வரும் குடும்ப குத்துவிளக்கு நடிகையா இது..? ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவை காட்டிலும், தமிழ் சீரியல்களுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மாதத்தில் ஓரிருமுறை மட்டுமே தியேட்டர்களுக்கு வரும் பெண்கள், பெரும்பால நேரங்களில் வீடுகளில் சீரியல்களில் தான் நேரத்தை செலவழிக்கின்றனர்.

அப்போது தினமும் தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தொடர்ச்சியாக பார்த்து ரசிக்கும் அவர்கள், அதில் வரும் கதாபாத்திரங்கள் மீது அபிமானம் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

அந்த வகையில் சில சீரியல்களில் நடிக்கும் நடிகைகள், பெண்கள் மனதில் நிரந்தரமாக தங்கி விடுகின்றனர்.

பெரும்பாலும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகள், குடும்ப குத்துவிளக்கு போல் கண்ணியமான தோற்றத்தில் நடிக்கின்றனர். நல்ல ஒரு கேரக்டராக தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

ஆனால் சீரியல் நடிப்புக்கும், அவர்களது நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை என்பது நாளடைவில் தான் அவர்களது ரசிகர்களுக்கும் தெரிய வருகிறது.

--Advertisement--

ஹிமா பிந்து

இலக்கியா தொடரில் நடித்த நாயகி ஹிமா பிந்துவுக்கு பதிலாக நடிகை சாம்பவி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை சாம்பவி கண்மணி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களின் நடித்து புகழ்பெற்றவர்.

இலக்கியா தொடர்

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இலக்கியா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் சித்தி 2 தொடரில் நடித்த நந்தன் லோகநாதன், ஹிமா பிந்து, ரூபஸ்ரீ, மீனா வேம்புரி, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இதயத்தை திருடாதே

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இதயத்தை திருடாதே தொடரில் நடித்து, சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹிமா பிந்து. சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவருக்கு, தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருடைய ரசிகர்களால் சமூக வலைதளத்தில் இலக்கியா தொடர் குறித்த வீடியோக்கள் தொடர்ந்து அடிக்கடி பகிரப்படுகின்றன.

திடீர் விலகல்

இந்நிலையில் இலக்கியா தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து, தனது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதற்கான காரணத்தையும் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அதில் சினிமாவையும் சீரியலையும் சரியாக பேலன்ஸ் செய்ய முடியவில்லை என்ற காரணத்தால் சீரியலில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாம்பவி குருமூர்த்தி

இதனிடையே நடிகை ஹிமா பிந்துக்கு பதிலாக, சாம்பவி குருமூர்த்தி நாயகியாக நடிக்க உள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான தனது பயணத்தை தொடங்கிய சாம்பவி, கண்மணி தொடரில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர், தற்போது ரசிகர் மத்தியில் பிரபலமான இலக்கியா தொடரிலும் நாயகியாக நடித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் அதிகளவில் குவிந்து வருகிறது.

குடும்ப குத்துவிளக்கு

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக காட்சியளிக்கும் சாம்பவியின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை பார்த்து வாய்பிளந்த ரசிகர்கள், கொத்தும் குலையுமான அவரது முன்னழகு, பின்னழகு தெறிக்க விடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து தலை கிறுகிறுத்து போய்விட்டனர்.

ஷாக் ஆன ரசிகர்கள்

சீரியலில் புடவை சுத்திகிட்டு வரும் குடும்ப குத்துவிளக்கு நடிகை சாம்பவியா இது என ஷாக் ஆன ரசிகர்கள், என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top