Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ப்ரா பிடித்து கீழே இழுத்து.. தர்ஷா குப்தா ஹாட் போஸ்..! – அடியில அப்பட்டமா தெரியுது..!

தமிழ் தெலுங்கு பட பழமொழி திரைப்படங்களிலும் மற்றும் சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருபவர் சீரியல் நடிகை தர்ஷா குப்தா அவர்கள். தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் விஜய் சேனலில் புக் வித் கோமாளி சீசன் 2வில் பிரபலமானவர் இவர்.

2017 முதல் 2019 வரை முள்ளும் மலரும் என்ற விஜய் டிவியின் முக்கியமான சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தர்ஷா குப்தா அவர்கள். இந்த சீரியல் விஜய் டிவியில் டிஆர்பி யில் முக்கிய பங்கு வகித்தது. இந்த சீரியல் மூலம் இவருக்கு அடுத்தடுத்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு வரை மின்னலே என்ற சீரியலில் வர்ஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 2019 லிருந்து 20 வரை செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்தார் இந்த சீரியலில் வயதான ஒருவருக்கு மனைவியாக நடிக்கும் கதாபாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டது இதில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பின்பு 2021 ஆம் ஆண்டு கோமாளி சீசன் 2வில் கண்டஸ்டன்ட்டாக இணைந்தார் இது ஒரு நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியாகும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் புகழுடன் இணைந்து இவர் செய்த நகைச்சுவைகள் மிகவும் ரசிக்கும் அண்ணா இருந்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

குக் வித் கோமாளி இவருக்கு தமிழ்நாட்டில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த நிலையில் இவர் அடுத்தடுத்த சீரியல்களிலும் விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார் அப்போதுதான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2021 ஆம் ஆண்டு மோகன் ஜி அவர்களின் இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா அவர்கள்.

--Advertisement--

2022 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடிகர் சதீஷ் அவர்களுடன் இணைந்து தர்ஷா குப்தா அவர்களும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் அவர்களும் நடித்து வெளிவந்தது இந்த படம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

2022 ஆம் ஆண்டு ஒரு அவார்ட் வழங்கும் நிகழ்ச்சியில் சன்னி லியோன் அவர்களை குறிப்பிட்டு சன்னிலியோன் அவர்களே உடையில் வந்து இருக்கிறார் ஏன் இப்படி வந்திருக்கிறாய் என தர்ஷா குத்தாவை சதீஷ் அவர்கள் கேட்டது சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இதற்கு பெண்ணியம் பேசும் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சதீஷ் அவர்கள் இதை பேச சொன்னதே தர்ஷா குப்தா தான் என்ற உண்மையை பொதுவெளியில் போட்டு உடைத்தார்.

இதன் மூலம் தர்ஷா குத்தா அவர்கள் மிகப்பெரிய விளம்பர பிரியர் என்பது பொதுவெளியில் அனைவரும் தெரிந்து கொள்ளும் அம்பலமானது. திரைப் புகழுக்காக தொடர்ச்சியாக கவர்ச்சியாக போட்டோ சீட்டுகளை நடத்தி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top