விஜய் யேசுதாஸ் விவாகரத்து பின்ணணியில் இருப்பது யார்..? சுச்சி லீக்ஸ்க்கு காரணம் இந்த நடிகரா..

விஜய் யேசுதாஸ் விவாகரத்து பின்ணணியில் இருப்பது யார்..? சுச்சி லீக்ஸ்க்கு காரணம் இந்த நடிகரா..

சினிமாவில் நடிப்பதை விட உண்மையில் நடக்கும் சில சம்பவங்களை பார்க்கும்போது, அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஏனெனில் சினிமாவை காட்டிலும் உண்மையில் நடக்கும் சில விஷயங்களை நம்பவே முடிவதில்லை.

ஒரு பிரபலமான பாடகர், அவரது மகனின் மனைவியை வில்லன் நடிகர் அபகரித்துக்கொள்கிறார் என்பது நிஜத்தில் நடப்பதும், அதற்கு ஒரு பிரபல நடிகரே துணை சென்றார் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வேலையில்லா பட்டதாரி

நடிகர் தனுஷ் நடித்த படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படம் முதல் பாகமாக வந்து வெற்றி பெற்ற நிலையில், 2ம் பாகமாகவும் வெளிவந்து வெற்றி பெற்றது. இந்த படத்தில் இன்ஜினியர் படித்த வேலையில்லாத இளைஞராக நடித்திருப்பார் தனுஷ்.

வேலையில்லா பட்டதாரி படத்தில், பெரிய கன்ஸ்ட்ரக்சன் அதிபரின் மகனாக அமிதாஸ் பேக்ஸ் என்ற நடிகர் வில்லனாக நடித்திருப்பார். அவரை தனுஷ், படத்தில் அமுல் பேபி என கிண்டலாக அழைத்து பேசுவார்.

ஆனால் அவர் வெளிநாட்டு ஆங்கில நடிகரை போல, மிக அழகான ஒரு வாலிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் மனைவி

இந்த படப்பிடிப்பின் போது ஒரு தகாத சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றி நடிகர் மற்றும் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது,

வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகம் படப்பிடிப்பு நடந்துள்ளது. அந்த படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பதற்காக நடிகர் மற்றும் பின்னணி பாடகர் விஜய் ஜேசுதாஸின் மனைவி தர்ஷனா வந்துள்ளார். இவர் பிரபல பின்னணி பாடகர் கே ஜே ஜேசுதாஸின் மருமகள் என்ற பெருமையும் கொண்டவர்.

இதையும் படியுங்கள்: விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

தனிமையில் சந்தித்து நெருக்கமாக…

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் வில்லனாக நடித்த அமிதாஸ் பேக்ஸ் உடன், தர்ஷனாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, கொஞ்ச நாட்களில் காதலாக மாறியுள்ளது. இவரும் தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், அவரை தள்ளிக்கொண்டு போய் அந்த வில்லன் நடிகர் அமிதாஸ் பேக்ஸ் திருமணமும் செய்துக்கொண்டார். இதற்கு படத்தின் நாயகன் நடிகர் தனுஷ், உடந்தையாக செயல்பட்டுள்ளார்.

வில்லன் நடிகருடன் ஓடிப்போனது…

வேடிக்கை பார்க்க வந்த பாடகரின் மனைவி இப்படி வில்லன் நடிகருடன் ஓடிப்போனது மட்டுமின்றி, அதற்கு தனுஷ் போன்ற ஒரு பிரபல நடிகர் துணையாக இருந்து சிக்னல் காட்டியிருப்பது அதிர்ச்சியான விஷயம்.

இதையும் படியுங்கள்:  இரண்டு மகள்களை நினைத்து கண்ணீர்.. அழுது புலம்பும் பிரமாண்ட இயக்குனர்.. ரகசியம் உடைத்த நடிகர்..

விஜய் ஜேசுதாஸ் அப்பா கே ஜே ஜேசுதாஸ் போலவே நல்ல பாடகர். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். மாரி படத்தில் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் தனுஷ்க்கு வில்லனாக நடித்திருப்பார்.

வில்லனாக தனுஷ்

ஆனால் நிஜ வாழ்க்கையில், வில்லன் நடிகர் தன் மனைவியுடன் எஸ்கேப் ஆக, அதற்கு தனக்கு வில்லனாக தனுஷ் நடந்துக்கொண்டதும், வேடிக்கை பார்க்கச் சென்ற மனைவி, வில்லனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துக்கொண்டதும் அவரை நொந்து போக செய்துள்ளது.

தனது மனைவியை அவர் விவாகரத்தும் செய்துவிட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.