திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. டூ பீஸ் நீச்சல் உடையில். ஸ்ரேயா. கிளுகிளு போஸ்.. திணறும் இளசுகள்..!

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. டூ பீஸ் நீச்சல் உடையில். ஸ்ரேயா. கிளுகிளு போஸ்.. திணறும் இளசுகள்..!

சில அழகான நடிகைகளை எப்போது பார்த்தாலும் மனசுக்குள் ஒரு குளுகுளு காற்று வீசவே செய்கிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஸ்ரேயா.

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். அதுவும் வெற்றிப்படங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரேயா நல்ல அழகி மட்டுமல்ல. சிறந்த நடனக் கலைஞர். அவரது படங்களில் பாடல் காட்சிகளில் நடனத்தில் அசத்தியிருப்பார்.

ஸ்ரேயா

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில், கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பார். இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் ஐஸ்வர்யா ராய். அவரது கால்ஷீட் கிடைக்காததால் ஸ்ரேயாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் ரஜினி, ஸ்ரேயா சந்திக்கும் காட்சிகள், பேசும் காட்சிகள், காதல் காட்சிகள், பாடல்கள் என அனைத்துமே மிக சிறப்பாக இருக்கும்.

அடுத்து விஜயுடன் அழகிய தமிழ் மகன், ஜெயம் ரவியுடன் மழை, தனுஷ் உடன் குட்டி, சியான் விக்ரமுடன் கந்தசாமி, விஷாலுடன் தோரணை, சித்தார்த்துடன் எனக்கு 20, உனக்கு 18 போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர்.

இதில் அழகிய தமிழ் மகன் படத்தில் ஸ்ரேயா நடிப்பு பேசப்பட்டது. மழை படத்தில், நடன காட்சிகளில் ஸ்ரேயா அசத்தியிருப்பார். கந்தசாமி படத்தில் பாரின் ரிடர்ன் பணக்கார பெண்ணாக கெத்து காட்டியிருப்பார்.

இப்படி பல படங்களில் திறமை காட்டி ஸ்ரேயா, படங்களில் கவர்ச்சி காட்ட தயங்கியதே இல்லை. அவர் நடித்த படங்களில் எல்லாம் உச்சக்கட்ட கவர்ச்சி, அவரது உடை அலங்காரத்தில் காணப்படும்.

நடிகைகளை பொருத்த வரை சில நடிகைகள், கவர்ச்சியை வைத்துதான் பட வாய்ப்புகளையே பெறுகின்றனர். அவர்களது கவர்ச்சியை நம்பிதான் தயாரிப்பாளர், இயக்குநர்களும் அவர்களை புக் செய்கின்றனர்.

ஆனால் ஸ்ரேயா போன்ற அழகான, திறமையான நடிகைகள் கூட ஒரு கட்டத்துக்கு பிறகு கவர்ச்சியை நம்பும் நிலைக்கு சென்றுவிடுகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம், கவர்ச்சி மட்டும்தான் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்து தருகிறது. கவர்ச்சி கரைந்து முதிர்ச்சி வந்துவிட்டால் அந்த நடிகைகளில் மார்க்கெட் சரிந்து விடுகிறது.

சூடேற்றும் புகைப்படங்கள்…

எனினும் இன்னும் இளமை பொங்கும் அழகுடன் இருக்கும் ஸ்ரேயா தனது இணைய பக்கங்களில் அடிக்கடி தனது சூடேற்றும் புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை மூடு கிளப்புகிறார்.

கபாலி படத்தில், ரஜினிகாந்த் பேசிய திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்ற வசனம் செம டிரண்டிங் ஆனது. அதுபோல், கவர்ச்சியில் கட்டுக்குலையாத அழகுடன் மீண்டும் ஸ்ரேயா வந்திருக்கிறார்.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…

அதனால், திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று டூ பீஸ் நீச்சல் உடையில் ஆளை மயக்கும் அழகில் ஸ்ரேயாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. டூ பீஸ் நீச்சல் உடையில். ஸ்ரேயா. கிளுகிளு போஸ்.. திணறும் இளசுகள்..!

அந்த புகைப்படங்களில் ஸ்ரேயா தந்துள்ள கிளுகிளு போஸ்களை பார்த்து திணறும் இளசுகள், ஸ்ஸ்ஸ்ஸ்….ரேயா என, தூக்கத்தில் முனகுவது போல, பீலிங் காக அவரது பெயரை உச்சரித்து, சூடு பறக்கும் பெருமூச்சு விடுகின்றனர்.

   

--Advertisement--