Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

உச்ச கட்டம் : டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை தர்ஷா குப்தா..! – பத்தி எரியுது இண்டர்நெட்..!

தர்ஷா குப்தா ( Dharsha Gupta ) கடந்த 2021ம் ஆண்டில் இயக்குநர் மோகன்ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ என்ற படத்தில் இவர் ஹீரோயினியாக நடித்தார். ஆக்சன் த்ரில்லர் படமான இதில் ரிச்சார்ட் ரிஷி, கவுதம் வாசுதேவ் மேனன், ராதாரவி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

2021ம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக கதாநாயகி விருதும் தர்ஷா குப்தா பெற்றார். கடந்த 2022ம் ஆண்டில், பாலிவுட் நாயகி சன்னிலியோன் கதாநாயகியாக நடித்த ஓ மை கோஸ்ட் என்ற பேய் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் தர்ஷா குப்தா நடித்தார்.

Dharsha Gupta in Biknii

ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் படங்களில் நடித்த நிலையில், தர்ஷா குப்தா நடிப்பு, ரசிகர்களை கவர்ந்தாலும் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இன்னும் வரவில்லை எனத் தெரிகிறது.

தர்ஷா குப்தா, மாடலிங் துறையில் இருந்து, சின்னத்திரைக்கு அறிமுகமானவர். சின்னத்திரை நடிகையாக, சீரியல்களில் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்தவர். இவர், முள்ளும் மலரும் என்ற சீரியலில் அறிமுகமானார்.

--Advertisement--

Dharsha Gupta in Biknii

அடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தர்ஷா குப்தா நடித்த இந்த இரண்டு சீரியல்களிலும், அவரது கேரக்டரும், நடிப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட, அம்மணி ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அடுத்து, 2020ம் ஆண்டில், விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 2 காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று, இன்னும் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தார்.

Dharsha Gupta in Biknii

டிவி சீரியல்களை தொடர்ந்து, அடுத்ததாக, தமிழ் சினிமாவிலும் தர்ஷா குப்தா கால்தடம் பதித்தார். ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் படங்களில் நடித்த வகையில், சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தினாலும், அழகான நடிகையாக, கவர்ச்சியாக இருந்தாலும் அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றால் மட்டுமே, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பது எளிதாக இருக்கும்.

ரசிகர்களிடம் அந்த படங்கள், பெரிய அளவில் வரவேற்பை பெறாதது, தர்ஷா குப்தாவுக்கு ஏமாற்றம் தந்திருக்கிறது.

Dharsha Gupta in Biknii

தர்ஷா குப்தா, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இதனால், அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்கிறார். அவர் அப்டேட் செய்யும் புகைப்படங்கள், கவர்ச்சியில் எல்லை கடந்தும் நிற்கின்றன.

அதனால், தர்ஷா குப்தாவின் பளிச்சிடும் மேனி அழகை காட்டும் புகைப்படங்களுக்கு என்றே, இன்ஸ்டாகிராமில் தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதுவும், வித்தியாசமான கெட்டப்பில், நீச்சல் உடையில் தர்ஷா குப்தா இருக்கும் புகைப்படங்கள், ரசிகர்களின் மனங்களை அள்ளி விட்டன.

Dharsha Gupta in Biknii

தர்ஷா குப்தாவின் இந்த கிளாமர் புகைப்படங்கள் இப்போது, ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகின்றன. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Trending Now

To Top