#image_title

இன்னைக்கு நைட்டு ஒரே கொளகொள தான்..! – வரம்பு மீறிய கவர்சியில் கிக் ஏற்றும் திவ்யா துரைசாமி..!

திவ்யா துரைசாமி ( Divya Duraisamy ) இவர் 1992 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பெரம்பலூரில் பிறந்துள்ளார். சிறுவயது முதல் மீடியா துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர் குறும்படங்களிலும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அனைவரிடத்திலும் அறியப்பற்றார்.

மேலும் இவர் சின்னத்திரையில் முதல் முதலாக புதிய தலைமுறை என்ற தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் ஆக தோன்றினார்.

திவ்யா துரைசாமி
Image Source : instagram.com/dhivya__duraisamy/

அதனைத் தொடர்ந்து youtube சேனல்களில் தமிழ்த் திரைப்படங்களின் விமர்சனங்களை ஃப்ரைடே பாக்ட் என்ற youtube சேனல்களில் வெளியிட்டு அனைவரிடத்திலும் புகழ்பெற்றார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இவர் தந்தி டிவி நியூஸ் 7 போன்ற தொலைக்காட்சிகளிலும் செய்தி வாசிப்பவர்களாக பணியாற்றியுள்ளார்.

--Advertisement--

திவ்யா துரைசாமி
Image Source : instagram.com/dhivya__duraisamy/

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர் தொடர்ந்து சினிமா துறையில் முன்னேறுவதற்கு பல முயற்சிகள் எடுத்து வந்து கொண்டிருக்கிறார் மேலும் இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமா துறையில் பெரும்பாலும் யாரும் அறியப்படாத இவர் சோசியல் மீடியாவில் அனைவராலும் அறியப்பட்ட செலிபிரிட்டியாகவே வலம் வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.

திவ்யா துரைசாமி
Image Source : instagram.com/dhivya__duraisamy/

மாமன்னன் திரைப்படத்தில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன்படி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தன் முன்னழகு முழுவதும் வெளியே தெரியும் தனது பின்னழகை தூக்கி காட்டியும் மேலும் அக்குளை தூக்கி காட்டியும் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

திவ்யா துரைசாமி
Image Source : instagram.com/dhivya__duraisamy/

இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு அவரது அக்குள் அழகு எடுப்பாக தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

இது போன்ற சினிமா செய்தி உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணைத்தை தொடர்ந்து படியுங்கள்.