ப்பா..! – குட்டியூண்டு உடையில்.. பின்னழகை அழுத்தி.. தேக்கு தொடையை காட்டும் ஈஷா ரெப்பா..!

பிரபல தெலுங்கு நடிகையான நடிகை ஈஷா ரெப்பா ( Eesha Rebba ) தமிழில் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனாலும் கூட தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு முகமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Image Source : instagram.com/yourseesha/

நடிகை இணைய பக்கங்களில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அங்கங்களை ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக காட்டும் விதமாக போஸ் கொடுத்து அவர்களின் தூக்கத்தை கெடுப்பது நடிகை ஈஷா ரெப்பாவிற்கு மிகவும் பிடித்த விளையாட்டு.

Image Source : instagram.com/yourseesha/

இப்படி கிளாமரில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கும் நடிகை ஈஷா ரெப்பாவிற்கு அடிக்கடி பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது. பார்ப்பதற்கு டஸ்க்கியான தோற்றத்தில் வாட்ட சாட்டமான உடல்வாகுடன் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி.

Image Source : instagram.com/yourseesha/

நடிகை ஈஷா ரெப்பா ரசிகர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை அப்படியே கொடுப்பது என்ற முடிவில் இருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்க்கக்கூடிய அளவில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வரும் நடிகை ஈஷா ரெப்பா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image Source : instagram.com/yourseesha/

இவருடைய பட வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ஓய் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

--Advertisement--

Image Source : instagram.com/yourseesha/

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.