நான் கல்லூரி மாணவி.. பரவாயில்ல உன் ரேட் என்னன்னு சொல்லுடி.. மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை..!

சினிமாவில் திரைப்பட நடிகைகளையும் தாண்டி சீரியல் நடிகைகளுக்கும் சீரியல்களில் குணசித்திர வேடங்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் கூட அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருந்து தான் வருகிறது.

வயது வித்தியாசமான 40 வயசு பெண்களை கூட அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைக்கிறார்கள். பட வாய்ப்பு என்று கேட்டாலே அடுத்த கேள்வியே அட்ஜஸ்ட்மெண்ட் செய்வியா என்ற கேள்வியாக தான் நடிகைகளிடம் முன்வைக்கப்படுகிறது.

அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர் :

அப்படித்தான் பல பேட்டிகளில் நடிகைகள் தங்களுக்கு நடந்த மோசமான அனுபவத்தை குறித்து வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: யாரவது இப்படி பண்ணுவாங்களா..? கௌதமி பேச்சால் வெடித்த சர்ச்சை..! அட கொடுமைய..!

குறிப்பாக பல பேட்டிகளில் நடிகையிடம் கேட்கப்படும் முதல் கேள்வியை அட்ஜஸ்ட்மென்ட் உங்களுக்கு நடந்திருக்கா? அதை எப்படி எதிர்கொண்டு வைதீக என்பது தான்.

--Advertisement--

இப்படி கேள்விகள் முன்வைக்கும்போது சில நடிகைகள் தங்களுக்கு நடந்த மோசமான அனுபவத்தை குறித்து வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் அயலி மற்றும் எதிநீச்சல் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் நடிகை காயத்ரி கிருஷ்ணன்.

இவரது நடிப்பு எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி என்ற கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த மக்கள் மனதையும் கவர்ந்திழுத்தார் என்று சொல்லலாம்.

வில்லியாக மிரட்டும் காயத்ரி கிருஷ்ணன்:

மிகவும் தைரியமாக போல்டான பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்துவிட்டார். இவரது வித்தியாசமான குரலும் தோற்றமும் வில்லி ரோகளுக்கு பக்காவாக பொருந்தியது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட காயத்ரியிடம் உங்களுக்கு நடந்த மோசமான அனுபவம் பற்றியும் அட்ஜஸ்ட்மென்ட் உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கா என்பது பற்றியும் கேட்டதற்கு,

பகீர் கிளப்பும் வகையில் ஒரு விஷயத்தை கூறி அதிர வைத்திருக்கிறார். அதில் என்னை துரத்தி துரத்தி வந்து எவ்வளவு ரேட் அப்படின்னு கேட்டாங்க.

இதையும் படியுங்கள்: மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

அதாவது விழுப்புரம் கூத்தாண்டவர் கோவிலுக்கு டேட்டா சாகரிக்க ஒரு சமயத்தில் நான் போனேன். அந்த சமயத்தில் ஒரு குடிகாரன் என்கிட்ட வந்து ரேட் என்னன்னு சொல்லு அப்படின்னு கேட்டாங்க.

அப்போ நான் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் அப்படின்னு சொல்லியும் கூட இருக்கட்டும் எவ்வளவு ரேட் என்று சொல்லு அப்படின்னு கேட்டாங்க.

ரேட் எவ்ளோவ் சொல்லு?

அப்போ அவங்க என்கிட்டே நெருங்கி வந்ததும் நான் ரொம்ப கத்திட்டேன். அங்கிருந்து மேக்கப் மென் என்னை வந்து காப்பாத்தினார்.

அதெல்லாம் ஒரு பெரிய பாடமா எனக்கு பெரிய பாடமா எனக்கு அமைந்துடுச்சு அப்படின்னு காயத்ரி தெரிவிச்சுருக்காங்க.

இவ்வளவு தைரியமான பெண்ணிடமே இப்படி நடந்து கொள்கிறார்களே? இன்னும் பவ்யமான ஹீரோயின்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: என் செல்லப்பேரு ஆப்பிள்.. நடிகை முமைத் கான் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

இதன் மூலம் சினிமா நடிகைகளுக்கு மட்டும் இல்லை சீரியல் நடிகைகளுக்கும் இப்படித்தான் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை நடந்து கொண்டிருக்கிறது.

வாய்ப்புக்காக அவர்கள் நேரடியாகவே படுக்க கூப்பிடுகிறார்கள். இதில் சில பேர் வாய்ப்புக்காக சென்று விடுகிறார்கள்.

ஆனால் சில பேர் வாய்ப்பே வேண்டாம் என உதறி தள்ளி விட்டு வருவதும் உண்டு என்பது இதன் மூலம் ஆம்பளமாகி இருக்கிறது.