losliya
losliya

“இம்மாம் பெரிய மனசுக்கு.. இத்துனூண்டு ப்ரா போதுமா..?..” – சில்க் ஸ்மிதா-வை ஓரம் கட்டிய பிக்பாஸ் லாஸ்லியா..!

லாஸ்லியா மரியநேசன் ( Losliya Mariyanesan ) இலங்கையைச் சேர்ந்த இவர் தமிழ் செய்தி வாசிப்பவர் ஆகவும் திரைப்பட நடிகையாகவும் அனைவராலும் அறியப்படுபவர். இவர் ஆட்டோ 96 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி இலங்கையில் பிறந்துள்ளார்.

இவர் தொடர்ந்து மீடியா மீடியாத்துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார் அதன்படி இவர் சிறு நாடகங்களிலும் குறும்படங்களில் நடித்த அனைவரிடத்திலும் புகழ்பெற்றார் மேலும் 2015 ஆம் ஆண்டு முதல் குட் மார்னிங் ஸ்ரீலங்கா என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.

லோஸ்லியா
Image Source : instagram.com/losliyamariya96/

தொடர்ந்து செய்தி வாசிப்பவர்களாகவும் அதே தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்தார் தனது விட முயற்சியால் அதிக கலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அனைவரிடத்திலும் நட்பை புகழையும் பெற்றார்.

இவருக்கு கிடைத்த நற்பெயர் மூலம் 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார் மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார்.

லோஸ்லியா
Image Source : instagram.com/losliyamariya96/

இந்த நிகழ்ச்சியில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் இவருக்கென லோஸ்லியா ஆர்மி என்ற குரூப்புகள் தொடங்கி ரசிகர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

--Advertisement--

அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளராக கலந்து கொண்ட கவின் இவருடன் கிசுகிசுக்கப்பட்டார் இது மிகவும் பிரபலமாக தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து லோசிலியா தமிழ் அதிக தமிழ் திரைப்படங்களில் ஒப்பந்தமானார்.

லோஸ்லியா
Image Source : instagram.com/losliyamariya96/

அதன்படி கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் இவர் முன்னணி நடிகையாக நடித்திருந்தார். மேலும் கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்து அனைவரிடத்திலும் நற்பெயரைப் பெற்றார்.

படங்களிலும் மீடியாக்களிலும் எந்தவிதமான கவர்ச்சியும் காட்டாத இவர் தற்போது தன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு பயங்கரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

லோஸ்லியா
Image Source : instagram.com/losliyamariya96/

தற்போது ஒரு வெளியிட்டுள்ள புகைப்படத்தை கட்சி களவு துணி மட்டும் தனது மார்பின் மேல் கட்டிக்கொண்டு அப்பட்டமாக தெரியும் அளவிற்கு போட்டோக்களை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் செய்யும் செயலா என ஆச்சரியப்பட்டு உள்ளனர்.

மேலும் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.