Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ஷகிலாவை காட்டிலும் என்னுடைய அது பெருசு..” அதுக்கு என்ன இப்போ..? கூச்சமின்றி கூறிய வலிமை ஹீரோயின்..!

Tamil Cinema News

“ஷகிலாவை காட்டிலும் என்னுடைய அது பெருசு..” அதுக்கு என்ன இப்போ..? கூச்சமின்றி கூறிய வலிமை ஹீரோயின்..!

மலையாளத் திரைப்படங்களில் அதிக அளவு நடித்து பெரிய அளவு ஆண் ரசிகர்களை பெற்றிருக்கும் நடிகை ஷகிலா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் பெயரை கேட்கும் போதே இவர் எந்த மாதிரியான படங்களில் நடித்த என்பதை பட்டென்று இன்றைய தலைமுறையும் கூறிவிடும்.

அந்தளவு ஃபேமஸான இந்த நடிகைக்கு மலையாள திரை உலகம் தடை விதித்ததை அடுத்து வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்திற்கு இவர் வந்து சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.

நடிகை ஷகிலா..

இதனை அடுத்து இவர் விஜய் டிவியில் நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் பங்கு எடுத்துக் கொண்டதின் மூலம் இவரது மறுபக்கத்தை தெரிந்து மக்கள் அனைவரும் இன்று அன்போடு ஷகிலா அம்மா என்று அழைக்கிறார்கள்.


இதையும் படிங்க: பார்ரா.. பெரியம்மா நக்மாவை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்..!

கவர்ச்சி கன்னியாக பட படங்களில் நடித்த இவர் தமிழில் சில படங்களில் குணச்சித்திர நாயகியாகவும், நகைச்சுவை நடிகையாகவும் நடித்து இருந்தாலும் இவர் கவர்ச்சிக்கு என்று முத்திரை குத்தப்பட்டதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஏதும் இவருக்கு கிடைக்கவில்லை.

--Advertisement--

இதனை அடுத்து சமீப காலமாக தனியார் youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வரக்கூடிய இவர் அடிக்கடி சில உண்மையான விஷயங்களை பகிர்ந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விடுவார்.


ஷகிலா விட அது எனக்கு பெருசு..

அந்த வகையில் தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருக்கிறார்கள். இந்த விஷயம் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் வலிமை படத்தில் நடித்த ஹீரோயினி ஹூமா குரேஷி நடிக்க இருக்கிறார் என்ற விஷயம் வெளி வந்துள்ளது.

ஏற்கனவே ஒருமுறை நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளி வந்த நிலையில் அதில் வேறொரு நடிகர் இவரது கேரக்டரை செய்திருந்தால் எனினும் இந்த படமானது ரசிகர்களின் மத்தியில் சொல்லிக் கொள்ளும் படி வரவேற்பை பெறவில்லை.

கூச்சமின்றி சொன்ன வலிமை ஹீரோயின் ஹூமா குரேஷி..

இந்த சூழ்நிலையில் தான் மீண்டும் இவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக தகவல்கள் பரவலாக வெளி வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஹூமா குரேஷி தான் ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருப்பதாக கூறியிருக்கிறார்.


இதையும் படிங்க: தங்க தகட்டில் ப்ரா.. இதுவரை காட்டாத மோசமான கவர்ச்சியில் சமந்தா.. அதிருது இணையம்..

அவர் பேசும் போது ஷகிலாவை விட என்னுடைய கவர்ச்சி பெரிதாக இருக்கும் அதற்கு நான் கேரண்டி எனக் கூறி அனைவரையும் திக்கு முக்காட வைத்து விட்டார். அத்தோடு நிற்காமல் அவர் கூறிய வாக்கை காப்பாற்ற இணைய பக்கங்களில் அத்திரி புத்திரியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் கூச்சமில்லாமல் அந்த புகைப்படங்களை ஏற இறக்க பார்த்து விட்டு ஏக ரகளை செய்து வருகிறார்கள். மேலும் இந்தப் புகைப்படங்கள் பார்க்கும் போதே பலவிதமான எண்ணங்களை உண்டாக்க உறு துணையாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.


இந்த படங்கள் அனைத்தும் தற்போது இணையங்களில் வைரலாக மாறி இளசுகளின் ஹார்ட் பீட்டை அதிகரித்து உள்ளது. நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது உங்களுக்கு எளிதில் புரிந்து விடும்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top