நடிகை ஷகிலா முதன்முறையாக பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த இயக்குனரின் பெயரை வெட்ட வெளியில் போட்டு உடைத்து இருக்கிறார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் பிக் பாஸ் ஏழாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை விசித்ரா தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசி இருந்தார். அவர் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவர் கூறிய கதையை கொண்டு யார் அந்த நடிகர்..? யார் அந்த இயக்குனர்..? …
Read More »