Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பெத்த புள்ளைக்குபேரு கூட காப்பி தானா..? – அட்லீ-யை கலாய்க்கும் ரசிகர்கள்..! – அப்படி என்ன பேரு..!

அட்லீ இவர் தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அவர் இவர் 2013 ஆம் ஆண்டு முதல் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர் இயக்கிய முதல் திரைப்படம் ராஜா ராணியாகும் இந்த திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி அடைந்தது இதனை தொடர்ந்து தமிழில் இவருக்கென தனி இடத்தை பிடித்தார்.

அட்லி

atlee & priya

இவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவியாளராக நண்பன் திரைப்படத்தில் பணியாற்றி இருந்தார் அதனைத் தொடர்ந்து இவருக்கு ராஜா ராணி திரைப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரையறுப்பு பெற்று அட்லீக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அட்லி விஜயுடன் தெறி மெர்சல் பிகில் போன்ற வெற்றி படங்களை அடுத்தடுத்து கொடுத்து விஜயின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரானார்.

அட்லி

atlee & priya

--Advertisement--

மேலும் இயக்குனர் அட்லிக்கு பாலிவுட் ஷாருக்கான் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது தற்போது இவர் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். நடிகர் ஷாருக்கான் அப்பாவின் பெயர் மீர் என்பதாகும்.

இடையில், தனது பள்ளி தோழியான நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.  இதை மகிழ்ச்சியுடன் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்ட இவர் புகைப்படத்தை வெளியிட்டு தற்பொழுது தனது மகனுக்கு மீர் என பெயர் சூட்டியதாக தெரிவித்துள்ளார்.

அட்லி

atlee & priya

இதை பார்த்த ரசிகர்கள், இது என்ன கொடுமை பெத்த புள்ளைக்கு பெயரை கூட காப்பி தான் அடிப்பாரா..? கிண்டலடித்தும் கலாய்த்தும் வருகின்றனர். இருந்தபோதிலும் அவரது மகன் இருக்கு நமது தமிழகம் இணையத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Continue Reading

More in

Most Popular

Trending

To Top