Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

குட்டி பொண்ணு மாதிரி இருந்த ஜானு இப்போது கும்தாவாக மாறி இருக்கிறது புகைப்படங்கள் உள்ளே..!!

96 எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் கௌரி. இந்த படத்தில் இவர் ஜானு கதாபாத்திரத்தில் பள்ளி மாணவியாக மிகச் சிறப்பாக எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார். முதல் படத்திலேயே முன் அனுபவம் உள்ள போன்று நடித்ததால் மக்களிடையே பாராட்டைப் பெற்றார்.

 

நிலையில் 96 ஜானுவிற்கு அடுத்தடுத்து நிறைய தமிழ் படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் எனும் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததால் பெரிய அளவிற்கு மக்களிடையே வரவேற்பு இல்லை.

 

 

--Advertisement--

பிறகு 2021 ஆம் ஆண்டு வெளியான கர்ணன் என்னும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.இந்த படத்திலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய கௌரி மக்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாள சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மலையாளத்தில் அனுகிர கிதன் ஆண்டனி எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்சமயம் தமிழில் பிகினிங் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் இன்னும் சற்று நாட்களில் வெளியாக உள்ளது.

 

இந்நிலையில் கௌரிக்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே கூறலாம். ஆதலால் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களில் மிகவும் கவர்ச்சியாகவும் பதிவிட்டு வருவதால் இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்கள். தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது குட்டி பொண்ணு மாதிரி இருந்த ஜானு இப்ப கும்தாவா மாறி இருக்க என்று இவரது புகைப்படத்துக்கு கீழே கமெண்டுகளும் கொடுத்து வருகின்றனர்.

 

அவர் நிறைய சுற்றுலா இடங்களுக்குச் சென்று அவ்வப்போது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். இப்படி ஜானு புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளை பெறுகிறார். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

 

Continue Reading
 

More in

Trending Now

To Top