கார்ஜீயஸ் காஜல் அகர்வால்… உடல் எடை கூடி பொசு போசுவென மாறி நச் போஸ்… வைரல் போட்டோஸ்..!

கடந்த 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் நடிகை காஜல் அகர்வால். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் 2008 ஆம் ஆண்டு இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற திரைப்படத்தில் தீப்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு பொம்மலாட்டம், மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, கவலை வேண்டாம், விவேகம் மெர்சல் என பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கெளதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.

ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கும் இவர் தற்போது உடல் எடை கூடி உண்டாக்கி போயிருக்கிறார். மட்டுமல்லாமல் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

[irp posts=”74061″ ]

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என ஐந்து படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் வீட்டிலேயே இருந்த காரணத்தினால் உடல் எடை கூடி உண்டாக்கி போயிருக்கிறார்.

மேலும் கடந்த சில மாதங்களாக உடற்பயிற்சி செய்யாமல் இருந்த காரணத்தினாலும் உடல் எடை கூடி பொசுபொசுவென இருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வால் இது என்று ஷாக்காகிக் கிடக்கின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவது மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Yes, Kajal Aggarwal’s latest photos have been going viral on various social media platforms. She recently posted some of her stunning pictures on her official Instagram account which garnered a lot of attention from her fans.

[irp posts=”74335″ ]