கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் அனுராக் பாசு இயக்கத்தில் வெளியான கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத்.
இவர் தன்னுடைய முதல் படத்தின் இயக்குனர் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றியம் பேசிய விஷயத்தை நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய வீடியோ ஒன்றில் தமிழாக்கம் செய்து கொண்டிருக்கிறார்.
பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத். ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக செண்பகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு சமீபத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். தற்பொழுது திரில்லர் ஜானரில் உருவாகி கொண்டிருக்கும் ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்/இந்தி என இரண்டு மொழிகளிலும் இந்த படம் உருவாக இருக்கிறது.
இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாலியல் சீண்டல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது நான் யாரை குருவாக நினைத்தேனோ.. அவரால் பாலியல் சீண்டல்களை அனுபவித்தேன்.
நான் ஒன்னும் யோக்கியச்சி இல்லை.. மயக்கத்தில் இருந்த என்னை போதையில் இருந்த இயக்குனர் அனுராக் பாசு தவறாக நடந்து கொண்டார். என்ன செய்வது சினிமா வாழ்க்கையில் எல்லாம் சகஜமாகிவிட்டது.
எல்லாம் நடந்து முடிந்த பிறகு புலம்பி என்ன செய்வது என கூறி இருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத்.
ஆனால், அவருடைய இயக்கத்தில் தான் தன்னுடைய முதல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். நடிகையாக சினிமாவில் பிரவேசமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய முதல் படம் வெளியாகும் போது இவருடைய வயது வரும் 18 தான் என்பது குறிப்பிடத்தக்கது.