Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“செம்ம லெக் பீஸ்.. ஆள் இல்லாத இடத்துல வச்சி பாக்கணும்..” – இளசுகளை திணறடிக்கும் கனிகா..!

கடந்த 1982 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் நடிகை கனிகா. இவருடைய உண்மையான பெயர் திவ்யா என்பதாகும். பின்னணி பாடகி மற்றும் நடிகை என பல்வேறு திறமைகளை தனக்குள் வைத்திருக்கும் இவர் கடந்த 22 ஆம் ஆண்டு வெளியான 5 ஸ்டார் என்ற திரைப்படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு எதிரி ஆட்டோகிராஃப், டான்சர், வரலாறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார் நடிகை கனிகா. அந்த வகையில், கடந்த 2008 ஆம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி இருக்கிறார் அம்மணி.

கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சென்னை பியூட்டி பேஜன்ட் என்ற நிகழ்ச்சியில் பாப் பாடகையாக அறிமுகமான இவருக்கு திரைத்துறையினரின் அறிமுகம் கிடைத்தது.

[irp posts=”74824″ ]

--Advertisement--

அந்த வகையில் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான 5 ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தை இயக்குனர் சுசி கணேசன் இயக்கியிருந்தார். வரலாறு திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது.

மட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து வரும் இவர் பல்வேறு துணிக்கடைகள் மற்றும் நகை கடைகளுக்கான விளம்பரங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக மீண்டும் சினிமாவில் பயணிக்கும் முடிவில் இருக்கும் இவர் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

எடுப்பான முன்னழகு, வாலிப்பான தொடையழகு என கவர்ச்சி ராணியாக இருக்கும் இவர் இணைய பக்கங்களை அதிர வைத்து வருகிறார். கிட்டத்தட்ட 10 லட்சம் ரசிகர்கள் இவரை இவருடைய instagram பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர்.

அப்படி தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை தவறாமல் செய்து வரும் இவர் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமான குட்டியான ஆடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

Summary in English : Kaniha, the popular South Indian actress, has made her fans go gaga over her latest glamorous photos that have gone viral on social media. The beautiful and eye-catching photos have garnered much attention from the public as they quickly spread across various platforms.

[irp posts=”74749″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top