Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

கிருத்திகா உதயநிதி குடும்பம் பற்றி பலரும் அறியாத ரகசிய உண்மைகள்..!

மிகப்பெரிய அரசியல் ஜாம்பவான் குடும்பத்தின் மருமகளான கிருத்திகா உதயநிதி சமூக நலத்தை நலத்தை சார்ந்த விஷயங்களில் அக்கறை கொண்டவராகும், திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த வருகிறார்.

கிருத்திகாவின் தாய் தந்தை இருவருமே மதத்தை தாண்டி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் இதனால் இவருக்கு மதத்தின் மீது பெரிதாக நம்பிக்கை கிடையாது.

இதையும் படியுங்கள்: Good Bad Ugly அஜித்திற்கு வில்லனாகும் சென்சேஷனல் நடிகர்.. எகிறும் எதிர்பார்ப்பு..!

கிருத்திகா உதயநிதி:

கிருத்திகா கிறிஸ்துவ மதம் மற்றும் இந்து மத விழாக்களை நிகழ்ச்சிகளையும் சரிசமமாக கொண்டாட கூடியவர்.

--Advertisement--

வசதியான குடும்பப் பின்னணியில் வளர்ந்த கிருத்திகா படிப்பில் சுமாராக பின் தங்கிய மாணவியாக இருந்திரும் பல்வேறு கலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு திறமை வாய்ந்தவராக பார்க்கப்பட்டார்.

கல்லூரியில் படிக்கும் போது இவருக்கும் உதயநிதிக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.

இதையும் படியுங்கள்: இதனால் தான் நானும் ஆண்ட்ரியாவும் பிரிஞ்சுட்டோம்.. அனிருத் பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

காதலுக்கு உதவிய அன்பில் மகேஷ்:

அந்த காலத்தில் கிருத்திகா உதயநிதி காதலுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்து வந்த நண்பர் உதயநிதியின் நண்பரும் தற்போதைய கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் தான்.

கிருத்திகா மற்றும் உதயநிதிக்கு இடையில் அடிக்கடி காதல் சட்டை ஏற்படும் போதும் மன கசப்பு ஏற்படும்போதும் அவரது நண்பரான அன்பில் மகேஷ் தான் இருவரையும் சேர்த்து சமாதானமாக பேச வைத்து மீண்டும் சேர்த்து வைப்பாராம்.

ஒரு கட்டத்தில் தனது காதலை வீட்டில் பெற்றோர்களிடம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலினுக்கு அவரது காதலுக்கு பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அவரது தந்தை ஆன மு க ஸ்டாலின் .

தாத்தா கருணாநிதி இருவருமே கிருத்திகாவின் குடும்பத்தை பற்றி தனது அரசியல் வட்டாரத்தின் மூலம் தூது அனுப்பி விசாரித்த பின்னர் நல்ல பெண் தான் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் என அறிந்து கொண்டு,

இதையும் படியுங்கள்: மன்மதன் படத்தில் கம்பைன் ஸ்டடிஸ் பண்ண நடிகை சிந்து துலானி.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

காதலுக்கு சம்மதித்த கலைஞர்:

அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். கடந்த 2002 ஆம் ஆண்டு இரு விட்டாரின் சம்மதத்துடன் இந்த காதல் ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மையா என்ற மகளும் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்பு வீட்டோட மனைவியாக இருந்து விடாமல் மீடியாவில் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தினார்.

இதனிடையே குறும்படங்களை இயக்கி வந்தார்.அத்துடன் சமூக நலத்திலும் சமூக நல விஷயங்களிலும் தனது அக்கறையை செலுத்தி வர துவங்கினார்.

இவர் வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.

தற்போது ரெட் ஜெயிண்ட் சினிமா நிறுவனத்தை கிருத்திகா உதயநிதி தான் கவனித்து வருகிறார்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top