Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

“அட கன்றாவிய.. திம்சு கட்ட நடிகை கிளாமர் விருந்து..” ஏக் கல்லில் தீன் மாங்கா அடிச்ச வெறியாம்..

வடநாட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்கு திம்சு கட்ட நடிகையாக வந்து இறங்கியவர் தான் அந்த பிரபலமான நடிகை.

மூன்றெழுத்து பெயர் கொண்ட அந்த நடிகை அறிமுகமான புதிதிலே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுத்து பிரபல நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக முன்னணி நடிகையாக மார்க்கெட் தக்க வைத்துக்கொண்டார்.

ஹீரோவுடன் காதல்:

அறிமுகமான புதிதிலே அந்த பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக நடித்து அவருடன் நட்பாக பழகி பின்னர் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் மிகப்பெரிய போராட்டத்திற்கு இடையில் தான் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கும் அந்த ஸ்டார் நடிகரின் அப்பாவோ இவரின் காதலை ஏற்றுக்கொள்ளவே இல்லை.

--Advertisement--

தன் சாதியை சேர்ந்த பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விடாப்பிடியாக இருந்ததால் தாங்கள் திருமணமே செய்யப் போவதில்லை,

இதையும் படியுங்கள்: விஜய் டிவி பிரியங்கா மறுமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..?

நீங்கள் எப்போது சம்மதிக்கிறீர்களோ அப்போது செய்து கொள்கிறோம் என இருந்து விட்டார்களாம் இந்த ஜோடி புறாக்கள்.

அதன் பின்னர் இவர்கள் திருந்தவே மாட்டார்கள் வேறு வழி இல்லை என்று கூறி பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னர் ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

அந்த நடிகை திருமணம் குழந்தை என குடும்பத்தில் செட்டில் ஆனதால் அதன் பின்னர் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்தார்.

ஆனால் அந்த ஹீரோ கிடுகிடுவென வளர்ந்து மிகப்பெரிய நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்தார். பின்னர் நடிகைக்கு திருமண திரைப்படங்களில் நடிக்க ஆசை வந்துவிட்டது.

மாமனாரின் தொல்லை:

ஆனால் அதற்கு அவரது மாமனார் இடம் கொடுக்கவில்லை இதனால் கணவரின் ஆதரவுடன் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் மிகவும் டீசன்டான ரோல்களை ஏற்று நடித்து வந்தார்.

இதையும் படியுங்கள்: ஆளை விடுடா சாமி.. படுக்கையில் புரட்டி எடுத்த ஹீரோ.. எகிறி ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

இது ஒன்றும் வேலைக்காகவில்லை தனக்கு பிடித்த மாதிரி முன்பை போல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என தனது ஆசையை கணவரிடம் கூற,

உடனே மனைவியை கூட்டிக்கொண்டு மனைவியின் பிறந்த ஊருக்கே பறந்து விட்டார்.

திம்சுக்கட்டை நடிகை தன் இஷ்டத்துக்கும் ஹிந்தி படங்களில் கிளாமரான காட்சிகளில் நடித்து வருகிறார்.

அத்துடன் கவர்ச்சியான உடைகளை அணிந்து பார்ட்டிக்கு செல்வது என மாமனாரின் பிடியிலிருந்து தப்பித்து தனது கணவரை தன் கைக்குள் போட்டுக் கொண்டு தன் இஷ்டத்துக்கும் ஆடி வருகிறார் அந்த நடிகை

சமீப காலமாக திம்சு கட்ட நடிகையின் அலப்பறைகளை இணையத்தில் பார்த்திருப்பீர்கள் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்த குஷியில் தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறாராம் அந்த திம்சு கட்ட நடிகை.

கணவருடன் தனிக்குடித்தனம்:

வசதி இருக்கிறது வயது இருக்கிறது. ஆனால் அதனை அனுபவிக்க முடியாமல் திணறி வந்தார் அம்மணி. தன்னுடைய மாமனாரின் ஏக கடிப்பிடிகள் காரணமாக,

கவர்ச்சியான உடைகளை அணியக் கூட தயங்கி வந்த நடிகை தொடர்ந்து தங்களுக்குள் ஏற்பட்ட பிணக்குகள் மற்றும் மன வருத்தங்கள் ஆகியவற்றால் துவண்டு போயிருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய கணவரை அழைத்துக் கொண்டு தான் பிறந்த ஊருக்கு பறந்து விட்ட நடிகை அங்கே தன்னுடைய இஷ்டத்துக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறாராம்.

மட்டுமில்லாமல் இனிமேல் அடித்துக் கூப்பிட்டாலும் அங்கு வரப்போவதில்லை என்ற முடிவில் இருக்கிறாராம் திம்சு கட்ட நடிகை.

மட்டுமில்லாமல் அந்த ஊர் நடிகைகளுக்கே உரித்தான நைட் பார்ட்டி கலாச்சாரத்தில் மூழ்கி கிடக்கிறாராம் அம்மணி.

இதையும் படியுங்கள்: ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

ஒரே நேரத்தில் தனிக்குடித்தனம்.. இந்தி பட வாய்ப்பு.. மாமனார் தொல்லையிலிருந்து விடுதலை.. என மூன்று மாங்காய்களை அடித்த நடிகை திம்சு கட்ட நடிகை,

மிதக்கும் கப்பலில் திகட்ட திகட்ட கிளாமர் கிளாமர் பார்ட்டிகளில் கலந்து கொண்டு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறாராம்.

மனைவியின் சொல்லே மந்திரம் என பொட்டி பாம்பாக அடங்கி கிடக்கிறாராம் அந்த வெளிச்ச நடிகர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top