Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தலைநிக்காத மது போதையில் மகன் வயது நடிகருடன் மதுபான நடிகை கன்றாவி.. காரி துப்பும் கோலிவுட்..!

Tamil Cinema News

தலைநிக்காத மது போதையில் மகன் வயது நடிகருடன் மதுபான நடிகை கன்றாவி.. காரி துப்பும் கோலிவுட்..!

திரைத்துறை பொறுத்தவரை அறிமுகமான புதிதில் லட்சணமான நடிகையாக தமிழ் சினிமாக்களில் அறிமுகமாகி அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டு,

சிறந்த நடிகையாக தென்பட்டு விட்டு அதன் பின்னர் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் வேண்டுமானாலும் செல்லும் நடிகைகளை தொடர்ந்து நாம் பார்க்க தான் செய்கிறோம்.

வாய்ப்புக்காகவும் பணத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் தொடர்ந்து நடிகைகள் மது போதை, ஐட்டம் டான்ஸ் மற்றும் நடிகர்களுடன் ஜல்சா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எதைப் பற்றியும் யோசிக்காமல் தன்னை ஈடுபடுத்திகொள்கிறார்கள்.

வாய்ப்பு இல்லன்னா எந்த எல்லைக்கு வேணாலும் போவாங்க?

அப்படி ஒரு காலத்தில் மிகப்பெரிய நடியாக டாப் அந்தஸ்தில் மார்க்கெட் பிடித்து வைத்திருந்த நடிகைகள் பின்னர் வயது ஆக ஆக மார்க்கெட் கிடைக்காமல் போனதால் என்ன செய்வது என்று தெரியாமல் எது கிடைத்தாலும் செய்கிறேன் என்ற அளவுக்கு இறங்கி,

--Advertisement--

இதையும் படியுங்கள்: தலைநிக்காத மது போதையில் மகன் வயது நடிகருடன் மதுபான நடிகை கன்றாவி.. காரி துப்பும் கோலிவுட்..!

தாராளமான கவர்ச்சி, ஐட்டம் சாங் உள்ளிட்டவற்றில் ஆடுவதோடு சக நடிகர் மற்றும் தயாரிப்பாளர் இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் உள்ளிட்டவற்றை தாராளமாக செய்து கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தான் தற்போது பிரபல நடிகை ஒருவரை பற்றி நாம் இந்த செய்தி தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஆம், தன்னுடைய பெயரிலேயே மதுபானத்தை வைத்திருக்கும் அந்த மதுபான நடிகை இரவு நேரங்களை மது இன்றி கடப்பதே கிடையாதாம்.

அட்ஜெஸ்ட்மென்டை கேட்டு வாங்கும் நடிகை:

நல்ல நாள் கொள்ள நாள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இரவு நேரம் என்றாலே மது போதை பார்ட்டி என குதூகலமாக இருக்கிறார்.

மதுபான நடிகை பெயரில் மட்டும் தான் மதுவின் பெயரை வைத்திருக்கிறார் என்று பார்த்தால் நடிகையும் வாட்டசாட்டமாக பார்ப்பவர்களை போதையாக்கும் தோற்றத்துடன் தான் இருக்கிறார்.

கிட்டத்தட்ட 30, 35 ஆண்டுகளாக சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரில் இறங்கி அடிக்க தயாராக இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நான் அதுக்கு ரெடியா தான் இருந்தேன்.. ஆனால் யாரும் என்னை கூப்டல.. வெக்கம் விட்டு கூறிய சுகன்யா..!

அதே சமயம் இப்படியான மோசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் பொழுது செயற்கையான ஒரு பதிலையும் வைத்திருக்கிறார்.

அவர் கூறுவதாவது, நான் ஒரு நடிகை. இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதனை செய்ய வேண்டும் அதுதான் என் வேலை. என்னை இப்படி நடிக்க கூடாது அப்படி நடிக்க கூடாது என யாரும் சொல்ல முடியாது.

எப்படி நடிக்க வேண்டும் எப்படி நடிக்க கூடாது என்பதை நான் தான் முடிவு செய்வேன் என கூறுகிறார். அம்மணி சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ஒன்றில் தன்னைவிட வயது குறைவான நடிகருடன் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்து அதிர வைத்திருந்தார்.

தலைக்கேறிய போதையில் இளம் நடிகருடன்….

இலையில் தற்போது தன்னைவிட வயதில் குறைவான இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய மகன் வயது நடிகர் உடன் தலைநிக்காத மது போதையில் செய்யக்கூடாத வேலைகளை செய்திருக்கிறார் அம்மணி.

இதையும் படியுங்கள்: 4 நாள் அந்த நடிகையை வீட்டுக்கே அனுப்பாமல் வச்சி செய்த டைரக்டர்.. எப்படி எஸ்கேப் ஆனாருன்னு தெரியுமா..? 

இந்த விவரத்தை அறிந்த நடிகையின் தோழிகளே கடுமையாக திட்டி தீர்த்திருக்கிறார்கள். இனிமேல் இளம் நடிகர்கள் பங்கேற்கும் போதை பார்ட்டிகளுக்கு செல்லக்கூடாது என்ற முடிவெடுத்திருக்கிறாராம்.

மதுபான நடிகை இந்த விவரத்தை அறிந்த கோலிவுட் வட்டாரங்கள் என்னதான் போதையாக இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா என காரி துப்பி வருகின்றனர். இனிமேலாவது அம்மணி திருந்துகிறாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top