Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“உங்களுக்கு 50 வயசா..? எதோ 18 வயசு பொண்ணு மாதிரி தெரியுது..” – திணறடிக்கும் குஷ்பூ..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் 90களில் கவர்ச்சி கன்னியாக ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் நடிகை குஷ்பூ. இவருக்காக கோயில் கட்டி கொண்டாடினார்கள் இவருடைய ரசிகர்கள்.

இவர் பிரபலமாக இருந்த பொழுது இவருடைய பெயர் பல பொருட்களுக்கு பிராண்டாக இருந்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? குஷ்பூ இட்லி கேள்விப்பட்டிருப்பீர்கள்..

ஆனால் குஷ்பூ செருப்பு, குஷ்பூ புடவை, குஷ்பூ பொட்டு, குஷ்பூ கொண்டை, குஷ்பூ ஜாக்கெட் என பெண்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பல பொருட்களுக்கு நடிகை குஷ்புவின் பெயர் பிராண்டாக இருந்தது என்பதுதான் உண்மை.

அந்த அளவுக்கு பிரபலமானவராக இருந்தார் நடிகை குஷ்பூ. தொடர்ந்து அரசியலில் பயணிக்க தொடங்கிய நடிகை குஷ்பூ சில சர்ச்சை கூறிய கருத்துக்களை சிக்கி தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார் என்று தான் கூற வேண்டும்.

குறிப்பாக பெண்களின் கற்பு பற்றி இவர் பேசிய சில விஷயங்கள் பொதுவெளியில் இவருடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் பண்ணியது. முன்பெல்லாம் கடைகளில் மட்டும் தான் ஆணுறைகள் கிடைக்கும்.

--Advertisement--

ஆனால் தற்பொழுது நியாய விலை கடைகளிலேயே கிடைக்கிறது என்றால் என்ன அர்த்தம்..? நிறைய பெண்கள் திருமணத்திற்கு முன்பே உறவு கொண்டு வருகிறார்கள் என்று தானே அர்த்தம் என்பது போல பேசியிருந்தார்.

[irp posts=”62603″ ]

இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து அரசியலில் பயணித்து வரும் நடிகை குஷ்பூ கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து கட்சியிலும் சேர்ந்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.

தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியில் பட்சத்தில் பேச்சாளராக பயணித்து வரும் குஷ்பூ சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார்.

இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தாலே உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்த அளவுக்கு படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை கலக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நிஜமாகவே உங்களுக்கு 50 வயசா..? பார்த்தால் 18 வயசு பொண்ணு மாதிரி தான் தெரியுது என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

[irp posts=”63049″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top